Home : Bank Job News
Updated : August 21 .2024 05.00 PM
Edit By _ Lassijoy
Indo-Tibet படையில் (I .D. B. B) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . இந்த பதவிக்கு ஆண் /பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
Indo-Tibet (Quick Summary)
Constable work
| Carpenter | 71 |
| Plumber | 52 |
| Mason | 64 |
| Electrician | 15 |
மொத்தம் 202 இடங்கள் உள்ளன.
இந்த பதவிக்கு எதாவதொரு பாடப்பிரிவில் (ITI) மூலம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் (18 -23)
வயதுக்குள் (10.09.2024) தேதியின் படி வயது வரம்பு இருக்க வேண்டும் .
1.Written Exam
2.Physical Test Exam
3.Certificate Verification
இதன் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும்.
application format : Online
Rs. 100 மற்றும் SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை
Last Date : 10.09.2024
| Indo-Tibet Official Website Link | Click Here |
| Lassijoy Official Website Link | Click Here |

0 Comments