tnpsc group 4 exam date 2024 -Candidates In Follow
1.விண்ணப்பதார்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனை பேனாவை (black ink ball point pen ) மட்டுமே பயன்படுத்த வேண்டும் .
tnpsc exams நேர அட்டவணை :
| வருகை நேரம் | காலை 08:30 மணி |
| சலுகை நேரம் | காலை 09:00 மணி வரை |
| தேர்வு நடைபெறும் நேரம் | காலை 09:30 மணி |
tnpsc application status - முக்கிய குறிப்பு:
1. விண்ணப்பத்தாரர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும் ,தேர்வறையின் இடுக்கையில் குறிப்பிட்டுள்ள பெயர் ,பதிவு எண் மற்றும் புகைபடைத்தையும் கொடுக்கப்பட்ட இடுக்கையில் அமரவேண்டும் . விண்ணப்பதாரர்களுக்கு OMR விடைத்தாள் காலை 9:00 மணியளவில் வழங்கப்படும் பின்பு OMR விடைத்தாள் நிரப்புவது எப்படி என்று அறிவுறுத்தப்படும் .
2. தேர்வர்கள் 9:00 மணிக்கு பின் வருவோர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் . அதன்படி 12.45 மணிக்கு முன் தேர்வு மையத்திலிருந்து வெளியேற அனுமதியில்லை .
tnpsc vao exam - யின் புகைப்படம் & கையொப்பம் :
1 தேர்வர்கள் OMR விடைத்தாளில் தங்களது கையொப்பத்தினை அதற்கென உள்ள இரண்டு இடங்களில் இட வேண்டும் . tnpsc vao exam - தேர்வு தொடங்குவதற்கு முன் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளையும் படித்தபின் ஒரு கையொப்பத்தினையும் தேர்வு முடிவடைந்த பின் மற்றொரு கையொப்பத்தினையும் இட வேண்டும் .
2. தேர்வு முடிவடைந்த பின் தேர்வர்கள் ,அவர்களது இடது கை ,பெருவிரல் ,ரேகைப் பதிவினை விடைத்தாளில் அதற்கென உரிய கட்டத்தில் இட வேண்டும் மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை ,அவர்களால் கட்டைவிரல் பதிவை இட முடியவில்லை என்றால் அக்கட்டத்தை காலியாக விடலாம்.
3. விண்ணப்பத்தாரர்கள் ,தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால்டிக்கெட்) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும் ,தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (Passport ) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN CARD) வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு வர வேண்டும் .
tnpsc group 4 exam deails - வினாத் தொகுப்பு :
1. தேர்வர் வினாத் தொகுப்பு எண்ணை சரியாக எழுதுவதுடன் OMR விடைத்தாளில் அதற்குரிய வட்டங்களில் சரியாக நிரப்ப வேண்டும் தேர்வரால் வட்டணங்களில் நிரப்பப்பட்ட வினாத்தொகுப்பு எண்ணின் tnpsc group4 exam details - படியே அவரது OMR விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.
2. பின்பு தேர்வு முடிந்த பின்பு . தேர்வர்கள் நீங்கள் OMR சீட்டில் வட்டமிட்ட அனைத்து கேள்வி ,பதில்கள் சரியாக உள்ளதா என்று கண்காணிக்க வேண்டும் . பிறகு தேர்வு அதிகாரி சரி பார்த்த பிறகு OMR பேப்பர் வாங்கப்படும்.
3. பின்பு அனைத்தும் சரிபார்த்த பிறகு ,தேர்வார்கள் தேர்வு மையத்தில் அமைதியான முறையில் அமர வேண்டும் .
4. தேர்வு மைய அதிகாரி சொன்ன பின்னால் மட்டுமே தேர்வர்கள் தேர்வு மையத்திலிருந்து வெளியேற வேண்டும்.
மேலும் தகவல் தொடர்புக்கு : Click Here

0 Comments