15 வயது நிரம்பியவரா நீங்கள்
பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெற்று வீட்டிர்களா ?
கடைசி வாய்ப்பு, உடனே போங்க குழந்தை பிறந்து 15 வருடங்கள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத birth certificate நிகழ்வுகளுக்காக , தமிழ்நாடு பிறப்பு,இறப்பு விதிகள் 2000 -இல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மேலும் 5 ஆண்டுகள் (01 .01.2020 முதல் 31.12.2024 வரை ) கால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் birth certificate replacement.இது போன்ற கால அவகாசம் நீட்டிப்புகள் வழங்கப்பட இயலாது என இந்திய தலைமைப்பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது
birth certificate download forms: Click Here
%20(1).png)
.png)
0 Comments