தமிழ்நாட்டில் சற்றுமுன் +1 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் (13/05/2024) செவ்வாய்கிழமை அன்று +1 தேர்வு முடிவுகளை வெளியிட்டன.
2023 ஆம் ஆண்டு 90.93 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் ,இந்த வருடம் 91.17 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று இந்த வருடம் சற்று அதிகரித்து காணப்படுகிறது
இந்தவருடம் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரம் :-
| தேர்வு எழுதிய மாணவர்கள் | தேர்ச்சி பெற்ற மாணவர்கள் |
| 8,11,172 | 7,39,539 |
| 100% மாணவர்கள் பெற்ற பாடவிகிதம் |
| 1. தமிழ் பாடத்தில் 8 மாணவர்களும் |
| 2. கணினி அறிவியலில் 3,432 மாணவர்களும் ,100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் . |
எப்படி மதிப்பெண்கள் தெரிந்து கொள்வது :-
| HOW TO CHECK result |
| 1.(HSE +1) வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை https://tnresults.nic.in/ அல்லது https://dge.tn.gov.in இந்த இணையதளத்திற்க்கு சென்று வகுப்பு 11 (HSE +1) என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
|
| 2. Next உங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும் . |
| 3. Submit பொத்தானை கிளிக் செய்து உங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொள்ளவும் |
| 4. உங்கள் மதிப்பெண் பக்கத்தை download செய்து கொள்ளவும் |
%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20RESULT%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.png)
0 Comments