NVS - மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு - 2024 1377 POSTS.
1. நிறுவன பெயர் :- நவோதயா வித்யாலயா சமிதி பெயர் .
2. வேலை வாய்ப்பு வகை : வழக்கமான அடிப்படையில் .
3. வேலை பிரிவு : மத்திய அரசு வேலைகள் .
4. காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை : 1377 காலியிடம் .
5. இடுகையிடும் இடம் : இந்தியா முழுவதும் .
6. இணையதள முகவரி : https://navodaya.gov.in/
விண்ணப்பிக்கும் நாள்
1. தொடக்க தேதி - 22.03.2024
2. முடிவு நாள் - 30.04.2024 மாலை (05.00 P.M)
விண்ணப்பிக்கும் முறை :
NVS - க்கு Apply செய்யும் விண்ணப்பதாரர்கள் Online மட்டுமே Apply செய்ய வேண்டும் .
வயது வரம்பு :
NVS - குறைந்த பட்ச வயதான 18 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும் . வயது தளர்வு அந்தந்த பிரிவுக்கு தளர்வில் மாற்றம் உள்ளது. மாற்றத்தை தெரிந்து கொள்ள இணையதள முகவரியை பார்வையிடவும் .
தளர்வு :
1.OBC - பிரிவினருக்கு : 5 வருடமும்
2. SC/ST - பிரிவினருக்கு : 5 வருடமும்
3. PwBD (Gen / EWS) - பிரிவினருக்கு : 10வருடமும்
4. PwBD (SC/ST) பிரிவினருக்கு :10வருடமும்
5. PwBD (OBC) பிரிவினருக்கு : 13 வருடமும் .
சம்பள ஊதியம் :-
NVS - அடிப்படையில் Srating ரூபாயாக ,18000 முதல் 112400 ரூபாய் வரை சம்பளம் ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
தேர்ந்தெடுக்கும் முறை :-
1. எழுத்துத் தேர்வு
2. தட்டச்சு தேர்வு /மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
தேர்வு நடைபெறும் இடம் :-
1. சென்னை
2. திருச்சி
3. கோயமுத்தூர்
4. வேலூர்
5. திருநெல்வேலி
6. மதுரை
விண்ணப்பத்திற்க்கான கட்டணம் விவரம் :-
1. SC/ST -பிரிவு வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ரூ.500 நிர்ணயம் செய்யப்பள்ளது.
2. மற்ற வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ரூ.1500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை online வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .
மேலும் தகவல் அறிய :- Click Here
விண்ணப்பிக்கும் apply link :- Click Here
.png)
.png)
0 Comments