கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கான்ஸ்டபிள் ,ஜெயில் வார்டன் ,பயர் மேன் ,பதவிக்கான தேர்வை தேர்வாணையம் நடத்தியது . இதில் லட்சக்கணக்கான தேர்வர்கள் இடம்பெற்று தேர்வை எழுதின . இதில் நடைபெற்ற தேர்வில் முடிவுகளை வெளியிட அதிக நாட்கள் ஆகின தேர்வர்கள் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தன . பின்னர் முடிவை வெளியிடப்பட்டு உள்ளது .
இப்போது உடற்தகுதிக்கு தேர்வானர்களுக்கான முடிவை https://tnusrb.tn.gov.in/
என்ற முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் . உடற்தகுதி தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் உங்களது HALLTICKET ஐ கவன மாக படித்து ,உங்களுடையதா என்று தீர்மானித்து அதில் REGISTER எண் ,உங்களுடைய DATE OF BIRTH ,NAME ADDRESS ,தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள் எல்லாம் சரியாக உள்ளதா என்று கண்காணிக்கவும் உள்ளே வருபவர்கள் சரியான முறையில் சரியான நேரத்தில் வரவும் ,பின்னர் சரியான நேரத்தில் வராதவர்களின் பெயர் மற்றும் தகுதி REJECT செய்யப்படும் .
உடற்தகுதி தேர்வின் தகுதி மற்றும் &உயரம் :-
ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடமும்
பெண்கள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடமும்
ஓடி முடிக்க வேண்டும்.
உயரம் மற்றும் மார்பு அளவு :-
ஆண்கள் :- (BC)CATEGORY 170(CM),மார்பு அளவு 81-86
(SC) (ST)CATEGORY 167(CM) ,மார்பு அளவு ---
பெண்கள்:- (BC)CATEGORY 159(CM),மார்பு அளவு N(A)
(SC) (ST) CATEGORY 157(CM) மார்பு அளவு N(A)
கயிறு ஏறுதல் அளவு மற்றும் நீளம் தாண்டுதல் :-
ஆண்கள் :-5.0mts -1star(2mark)
6.0 mts-2star(5mark)
நீளம் தாண்டுதல் :-
ஆண்கள் :-LONGJUMB,3.80mts 1star(2mark),4.50mts 2star (5marks)
HIGHJUMB,1.20mts 1star(2 mark),1.40mts 2star (5marks)
பெண்கள் N(A)
ஓடுதல் :-RUNNING TEST
ஆண்கள் :-100mts ,15.00sec 1star(2 mark),13.50sec 2star(5 marks)
400mts, 80.00sec 1star(2 mark), 70.00sec 2star(5 marks)
பெண்கள் :-3.0mts, 1star(2 marks)
3.75mts,2star(5 marks)
Ball Throw:-
Cricket Ball Throw 17 meters 1star(2mark),24meters 2star(5 marks)
100meter 17.50sec 1star(2 mark) 15.50sec 2star(5 marks)
200 meters 38.00sec 1star(2mark) 33.௦௦sec 2star(5marks)
EX-SERVICE MAN:-
Shot-put throw (7.26kg),3.0mts 1star(2marks),6mts 2star(5marks)
LONG JUMB ,3.25mts 1star(2marks),4.50mts 2star(5marks)
HIGH JUMB ,0.90mts 1star(2marks),1.40mts 2star(5marks)
RUNNING TEST:- 100METER (OR)400METER
100meters:-17.00sec 1star(2marks),13.50sec 2star(5marks)
400meters:-85.00sec 1star(2marks), 70.00sec 2star(5marks)
Special marks-05 marks/NCC/NSS/GAME/SPORTS
இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த மருத்துவ பரிசோதனை தேர்வுக்கான முடிவை பின்னர் தங்களது https://tnusrb.tn.gov.in/ இணையதளத்தில் தெரிவிக்கப்படும் .
Provisional Selection list of Open Candidates for CV, PMT, ET & PET----Click Here


0 Comments