தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறைக்கான விருதுகள் வழங்கும் விழா 2026 !
Tamil Nadu திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சுற்றுலாத்துறைக்கான tourism விருதுகள் அறிவிப்பு. 2026 ஆம் ஆண்டிற்கான Tourism Department-யில் 13 பிரிவுகளில் கீழ் மொத்தம் 31 விருதுகள் வழங்கப்பட உள்ளன. மற்றும் சுற்றுலாத் தொழில் முனைவோர் & நிறுவனங்களை பாராட்டும் பொருட்டு இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.
நோக்கம் (Objective) :-
தமிழ்நாடு அரசு (government of tamil nadu) ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் கீழ் சுற்றுலா தொழில் முனைவோருக்கு சுற்றுலா விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் Travel agencies, airlines, hotels,restaurants, tour guides மாநிலத்தை மேம்படுத்துவதில் உந்துகோலாக பங்களிக்கும் பற சுற்றுலா நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்குவதே இதன் நோக்கமாகும். அது சமயம் 13 பிரிவுகளில் 31 விருதுகள் எந்தெந்த துறைக்கு வழங்கப்பட உள்ள என பின்வரும் வரிகளில் பார்க்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் world travel ஆன்லைன் (online) மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் (Tamil Nadu Tourism Awards) :-
1. சிறந்த உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர்
2.சிறந்த உள்நாட்டுச் சுற்றுலா ஏற்பாட்டாளர்
3.சிறந்த பயணத் துணை, பாரம்பரியம், கிராமம், பண்ணை சுற்றுலா, சாகசச் சுற்றுலா
4. சிறந்த தங்குமிடம்
5. சிறந்த உணவகம்
6. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த செயல்பாட்டாளர்
7. சுற்றுலா மேம்பாட்டு விருது (சிறந்த மாவட்டம்)
8. மிகவும் தூய்மையான சுற்றுலாத் தலம்
9.சிறந்த சிறப்புச் சுற்றுலா ஏற்பாட்டாளர்
10. சிறந்த சிறப்புச் சுற்றுலா நடத்துநர் - சிறந்த மருத்துவ மற்றும் நல்வாழ்வுச் சுற்றுலா நிறுவனம்
11. சிறந்த சாகசச் சுற்றுலா மற்றும் முகாமிடும் தளங்களை நிர்வகிப்பவர்
12. சிறந்த சுற்றுலா வழிகாட்டி
13. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கான கல்வி நிறுவனம்
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் (Those eligible to apply) :-
தமிழ்நாட்டில் உள்ள தகுதியான சுற்றுலா தொழில் சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் மற்றும் DINDIGUL மாவட்டம் சுற்றுலா தொழில் முனைவோர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி (How to apply) ?
1. முதலில் www.tntourismawards.com என்ற இணையதளம் செல்லவும்.
2.Apply என்ற இணைப்பிற்குள் செல்லவும்.
3. Applicant Details
4. Establishment Details
5. Additional Details
6. Attachments Files
7. Proceed செய்யவும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (Documents required for application) :-
1.விண்ணப்பத்தாரரின் புகைப்படம் (1 MB Size க்குள் இருக்க வேண்டும்.)
2.நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் (1 MB Size க்குள் இருக்க வேண்டும்.)
3.நிறுவனத்தின் முகவரிச் சான்று (1 MB Size க்குள் இருக்க வேண்டும்)
4.2024-25 & 2026-26 ஆண்டுக்கான வருடாந்திர இருப்புநிலை குறிப்புகள் PDF வடிவில் (1 MB Size க்குள் இருக்க வேண்டும்)
5.இந்திய அரசால் வழங்கப்பட்ட சுற்றுலா செயல்பாடுகள் குறித்த கடிதத்தின் நகல் (1 MB Size க்குள் இருக்க வேண்டும்)
6. பட்டயக் கணக்காளர் சான்றிதழ் (1 MB Size க்குள் இருக்க வேண்டும்)
7.உறுதிமொழிச் சான்றிதழ (1 MB Size க்குள் இருக்க வேண்டும்)
8. பிற தொடர்புடைய ஆவணங்கள் (1MB Size க்குள் இருக்க வேண்டும்)
Important Link :-



No comments:
Post a Comment