Vellore District Employment News -2026 | Assistant Cum Data Entry Operator பணி | தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு .

Vellore District Employment News -2026 | Assistant Cum Data Entry Operator பணி | தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு .

Home :- Vellore District Employment News -2026 | Assistant Cum Data Entry Operator பணி | தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு .


வேலூர் (Vellore) மாவட்டத்தில் இளைஞர்நீதிக்குழுமத்தில் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகிவுள்ளன. 

Meaning :-

2026 ஆம் ஆண்டிற்கான வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர் (Computer Operator-cum-Assistant in the Department of Child Welfare and Special Services) பணிக்கு வேலூர் மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் offline வழியில் பெறப்படுகின்றன. எனவே விண்ணப்பத்தாரர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

 Overview :-

1. Organization  Name குழந்தைகள் நலன் & சிறப்பு சேவைகள்
2. District வேலூர் மாவட்டம்
3. Eligible வேலூர் மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்  
4. Job Category அரசு வேலை
5. Posting Place இளைஞர் நீதிக்குழுமம்
6. Post Name உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர்
7. No. of Vacancies 1 பதவி
8. Application Mode Offline
9. Apply last date 06.08.2026
10. Official Website www. tn. gov. in

Name of the post & No. of vacancies :-

👉உதவி கலந்த கணிணி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பதவிக்கு 1 (ஒன்று) காலியிடங்கள் நிரப்ப உள்ளன. 

 Education Qualification :-

ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் மூலம் 12 (பன்னிரெண்டாம் வகுப்பு ) படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மற்றும் அத்துடன் கணிணி பயிலுவதற்கன பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு திறன் தெரிந்து பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Age Limit :-

உதவி கலந்த கணிணி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2026 தேதியின் படி 42 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். மீறும் பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

Salary Details :-

குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர் பணிக்கு மாதம் ரூ.11,916/- ஊதியமாக வழங்கப்படும். 

Application Dates :-

1. விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் 23.07.2026
2. விண்ணப்ப பதிவினை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.08.2026

How to download application form :-

http://vellore.nic.in என்ற இணையதள பக்கத்தில் உதவி கலந்த கணிணி இயக்குபவர் பணிக்கான விண்ணப்ப படிவம் கொடுக்கபட்டிருக்கும் அதனை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் . மற்றும் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை விண்ணப்பிக்கும் உரையின் மீது குறிப்பிட்டு ரூ.25/- அஞ்சல் Post  விலை ஒட்டி சுயவிலாசமிட்ட விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட  முகவரிக்கு அனுப்பி வைக்கவும். ஏதேனும் விண்ணப்ப படிவத்தில் பிழை இருக்கும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதனை தெரியபடுத்துகிறோம். 

Address to which the application should be sent :-

District Child Protection Officer

District Child Protection Unit

(Opposite the Tourist Bungalow) Anna Salai

Vellore - 632 001

Important Link :-

Official Website : Link 

Notification PDF : Download Link 

Application Form Download Link : Click Here 

For More Information Link : Click Here 



Post a Comment

0 Comments