2025 -ஆம் ஆண்டு STAFF SELECTION COMMISSION கீழ் Information Engineer (Civil Mechanical & Electrical) தேர்வுக்கான FRTA -தேர்ச்சி பெற்று தகுதி பட்டியலுக்கு முன்னேறிய விண்ணப்பத்தாரர்களுக்கு Identify Verification -க்கான தேர்வு தேதியினை SSC வெளியீட்டுள்ளது. தகுதியடைந்த விண்ணப்பத்தாரர்கள் ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
SSC FRTA First Round Date :-
SSC -யின் மூலம் நடத்தி முடிக்கப்பட்ட ஜூனியர் இன்ஜீனியர் (சிவில் ,மெக்கானிக்கல், & எலக்ட்ரிக்கல் ) தேர்வு -2025 தற்காலிக ஒதுக்கீட்டின் முதல் சுற்றை (FRTA) தேர்வு முடிவினை 09.07.2026 அன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
SSC Document Verification Schedule :-
| 1. | Names Function | Start Date | End Date |
|---|---|---|---|
| 2. | Periodic Assessment (IV) | 12.07.2026 | 14.07.2026 |
| 3. | Identity Verification | 20.07.2026 | 21.07.2026 |
SSC Document Verification Venue and Time :-
SSC-க்கான அடையாளச் சரிபார்ப்பு Sliding செயல்முறை நடைபெறும் இடம் ,முகவரி ,நேரம் ஆகியவற்றை https://ssc.gov.in என்ற முகவரியில் விண்ணப்பத்தார்களுக்கு Login options வழங்கப்படும். அதில் Username & Password யை உள்ளீடு செய்து காணலாம்.

0 Comments