Home :-  IAF Recruitment 2026 - இந்திய விமானப் படையில் காலியிடம் - திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு | முழு விவரம்!


                  திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு வெளியீடு -2026 

இந்திய விமானப்படையில் (Indian Airforce ) 2026 -27 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பினை வழங்கிட ஆட்சேர்ப்பு செய்ய உள்ளது. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில்  உள்ள படித்த ஆண்களிடமிருந்து விண்ணப்பங்களை  அழைக்கப்படுகின்றன.அறிவிப்பு எண் :46/2026 ன் படி காலியாகவுள்ள மருத்துவ உதவியாளர்(Medical Assistant) மற்றும் அக்னிவீர்வாயு (பணியிடங்களுக்கு வருகின்ற 26.07.2026 தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டுமென Dindigul மாவட்ட ஆட்சியர் தெரியப்படுத்திகிறார். மேலும் ஏதேனும் விவரங்களுக்கு lassijoy.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும். 

IAF Recruitment 2026 Dindigul district - Overview :-

1. அமைப்பு இந்திய ராணுவ விமானப் படை
2. அறிவிப்பு நாள் 20.07.2026
3. வேலை வாய்ப்பு மாவட்டம் திண்டுக்கல்
4. அறிவிப்பை வெளியீட்டவர் திருமதி. துர்காமூர்த்தி
5. வேலையின் வகை அரசு வேலை
6. விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
7. கடைசி நாள் 26.07.2026
8. விண்ணப்ப இணையதளம் www.iafrecruitment.edcil.co.in


IAF Recruitment 2026 - Name of the Post :-

     👉 மருத்துவ உதவியாளர் 

     👉 அக்னிவீர்வாயு 

IAF Recruitment (Dindigul District) : Date of Examination :-

India ராணுவத்தில் விமானப்படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீரவாயு பணியிடங்களுக்கு Online தேர்வு தேதி 22.09.2026 முதல் 23.09.2026 தேதி வரை நடைபெறும். 

IAF Recruitment - Dindigul District : Exam Venue :-

தாம்பரத்தில் உள்ள 8 Airmen Selection Centre மையத்தில் மேலே குறிப்பிட்ட தேதியில் நடைபெறும். எனவே விண்ணப்ப விண்ணப்பத்தாரர்கள் சரியான நேரம் & காலத்திற்குள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. 

Applications dates for the IAF recruitment exam in Dindigul district :-

1. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 20.07.2026
2. ஆன்லைன் விண்ணப்பம் முடிவடையும் நாள் 26.07.2026

IAF Recruitment Dindigul District 2026 : Key Highlights :- 

இந்தியா விமானப் படையில் பணியாற்ற விரும்ப தேவையான கல்வித்தகுதி வயது வரம்பு , தேர்ச்சி முறை, விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றை தெரிந்துக் கொள்ள உதவி மைய எண் : 9513253233 மற்றும் 011-256942209/25699606 ஆகிய எண்ணைக் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம். 

IAF Recruitment Dindigul District 2026 : Application Process :-

இந்திய விமானப் படைக்கு  விண்ணப்பக்க விரும்பும் நபர்கள் www. iafrecruitment.edcil.co.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி  விண்ணப்ப 
படிவத்தினை பூர்த்தி செய்துக்கொள்ளலாம். விண்ணப்ப வேண்டிய கடைசி நாள் 26.07.2026  ஆகும். விண்ணப்பங்களை சரியான முறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
 
IAF Recruitment Dindigul District 2026 - Application Link :-

IAF வேலை வாய்ப்பு 2026 : முகப்பு பக்கம் செல்ல 

திண்டுக்கல் மாவட்ட (IAF ) வேலைக்கான அறிவிப்பு செய்திகள் : PDF

IAF வேலை வாய்ப்பு 2026 திண்டுக்கல் மாவட்டம் : Apply Online 

மேலும் விவரங்களுக்கு : கிளிக் செய்யவும் 



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement