தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு :-
தஞ்சாவூர்(THAJAVUR) மாவட்டம் மகாத்மா காந்தி நினைவு காச நோய் மருத்துவமனையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தகுதியான ஆண் /பெண் இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.2026 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பினை வழங்கிட மாவட்ட ஆட்சியர் திருமதி. இரா. ரேவதி. இ. ஆ. ப அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொருள் :-
மருத்துவ அலுவலராகப் பதவிக்கு பணியாற்ற விரும்பும் நபர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாகப் கொண்டிருக்க வேண்டும்.
MGMH Recruitment 2026 Overview :-
| 1. | அமைப்பு நிறுவனம் | செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காச நோய் மருத்துவமனை |
|---|---|---|
| 2. | அறிவிப்பு நாள் | 22.07.2026 |
| 3. | Notice எண் | 497 |
| 4. | வேலையின் வகை | அரசு வேலை வாய்ப்ப்பு |
| 5. | மாவட்டம் | தஞ்சாவூர் மாவட்டம் |
| 6. | அறிவிப்பை வெளியீடு செய்தவர் | மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. இரா.ரேவதி.இ.ஆ.ப |
| 7. | விண்ணப்பிக்கும் முறை | Offline |
| 8. | விண்ணப்பிக்க கடைசி நாள் | 07.08.2026 |
| 9. | இணையதள முகவரி | www.tn.gov.in |
பதவியின் பெயர் :-
மருத்துவ அலுவலர் பதவி . Medical Officer Post
கல்வித்தகுதி :-
மருத்துவ அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்போர் MBBS பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஓய்வு & அனுபவம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் :-
அரசு மருத்துவமணைகளில் மருத்துவ அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் மற்றும் 10 ஆண்டுகள் பணியாற்றி முன் அணுபவமுள்ள நபர்களும் இந்த மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதனை தொடர்ந்து காச நோய் (Tuberculosis) பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த நபர்களுக்கு முன்னுரிமை (Priority) வழங்கப்படும்.
ஊதியம் :-
மருத்தவ அலுவலர் Medical Officer பணிக்கு மாதந்தோறும் ஊதியமாக ரூ.50,000/- வழங்கப்படும்.
தேர்ச்சி முறை :-
👉 நேர்காணல் (INTERVIEW)
👉 சான்றிதழ் சரிபார்ப்பு (CERTIFICATE VERIFICATION)
👉பணி ஆணை வழங்குதல் (Issuance of Work Order)
விண்ணப்பிக்கும் நாட்கள் :-
| 1. | ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் | 22.07.2026 |
|---|---|---|
| 2. | ஆன்லைன் விண்ணப்பம் முடிவடையும் நாள் | 07.08.2026 |
விண்ணப்பிக்கும் முறைகள் :-
www. tn. gov. in என்ற இணையதள முகவரியில் மருத்தவ அலுவலர் பணிக்கான விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டிருக்கும். விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :-
| District Collector and Chairman of the Governing Body |
|---|
| Mahatma Gandhi Memorial Tuberculosis Hospital |
| Sengipatti, |
| Thanjavur, |
| PIN Code : 613402 |
Important Link :-



No comments:
Post a Comment