Home :- கலைஞர் பிறந்தநாள் 

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் திரைப்பட கதை எழுத்தாளர் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த muththamilarinar kalaignar அவரின் 103 -ஆம் ஆண்டு பிறந்தநாளை ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 

TVK சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர்க்கு மரியாதை :-

 தமிழக அரசு முதலமைச்சர் S.Joseph Vijay சார்பில் 3-ஆம் நாளான இன்று சென்னை , ஒமந்தூரர் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்திருக்கும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவச்சிலைக்கு Tamil Nadu மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Mr. Rajmohan மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

TN Govt Official Website 

For More Information Link 


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement