Home :- Breaking News > தலைப்பு செய்திகள் > ரேஷன் பொருள்
கூட்டுறவுச் சங்க கூடுதல் ration card பதிவாளர் திரு. பாபு வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் :- தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் joseph vijay cm பதவியேற்ற சில நாட்களிலேயே மாபெரும் உதவிகளை அரங்கேற்றி வருகிறார்.
அதில் சில முக்கிய உதவியாக குறிப்பு எண் : 140-ன் படி தாயுமானவர் திட்டத்தில் அடிப்படையாக தமிழ்நாட்டில் tamil nadu ஜூன் 2,3 ஆகிய தேதிகளிலிருந்து முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடியே ரேஷன் பொருட்களை food department விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் 01.06.2026 நாள் வெளியாகிவுள்ளது.
தமிழ்நாட்டில் (Tamil Nadu) சில முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 18 மண்டல கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கி வரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களே food ration card download 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வீடு தேடியே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் திரு. பாபு கூறியுள்ளார்.
எந்தெந்த மண்டலங்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் :-
June 2 மற்றும் 3 தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கவுள்ள நிலையில் ,மண்டல central region வாரியாக ரேஷன் பொருட்கள் :-
👉 1. அண்ணாநகர் (சென்னை)
👉 2. ஆலந்தூர்
👉 3. பெருங்குடி
👉 4. சோழிங்கநல்லூர்
👉 5. தேனாம்பேட்டை
👉 6. அடையாறு
👉 7. திருவொற்றியூர்
👉 8. மணலி
👉 9. மாதவரம்
👉 10. தண்டையார்பேட்டை
👉 11. ராயபுரம்
👉 12. திரு. வி. க நகர்
👉 13. அம்பத்தூர்
👉 14. கோடம்பாக்கம்
👉 15. வளசரவாக்கம்
👉 16. பல்லாவரம்
👉 17. குரேம்பேட்டை
👉 18. தாம்பரம்
ஆகிய மண்டலங்களுக்கு முதியோர் elderly care மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் & மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இத்திட்டத்தை பயன்பெறுமாறு vijay cm முதலமைச்சர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

0 Comments