Home :-
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்பு :
தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல் (Dindigul) மாவட்டத்தில் இயங்கி செயல்பட்டு வரும் நகர்புற & அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை செவிலியர் மருத்துவ பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளன. தகுதியான நபர்கள் https://dindigul. nic.in/noticecategory/recruitment என்ற இணையதள பக்கத்தில் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு lassijoy.in என்ற பக்கத்தை பார்வையிடவும்.
Quick Summary :-
| Organization | மருத்துவ ,மக்கள் நல்வாழ்வுத்துறை |
|---|---|
| Association | மாவட்ட நலவாழ்வு சங்கம் ,திண்டுக்கல் |
| Native Place | திண்டுக்கல் மாவட்டத்தை வசிப்பவராக இருத்தல் வேண்டும் |
| Selection Process | ஒப்பந்த அடிப்படையில் |
| Email -Id | dphdgl@nic.in |
| Application Mode | Offline |
பதவியின் பெயர் & காலிப்பணியிடங்களின் விவரம் :-
| ANM (Auxiliary Nurse and Midwife) - 03 பதவி |
கல்வித்தகுதி (Education Qualification) :-
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அரசு மற்றும் தனியார் நிறுவனம் மூலம் ANM துணை செவிலியர் Medical படிப்பில் தேர்ச்சி பெற்று (அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்)
வயது வரம்பு (Age Limit) :-
துணை செவிலியர் (ANM) பதவிக்கு விண்ணப்பிப்போர் குறைந்த பட்ச வயது 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
நியமனம் (Appointment) :-
ஒப்பந்த அடிப்படை (Contract Basis ) முறையில் பணி நியமனம் செய்யப்படுவீர்.
விண்ணப்ப தேதிகள் (Application Dates) :-
| 1. விண்ணப்ப தொடக்கம் தேதி | 25.05.2026 |
|---|---|
| 2. விண்ணப்ப முடிவு தேதி | 08.06.2026 |
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-
👉 திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்
👉 மாவட்ட சுகாதார அலுவலகம்
👉 மீனாட்சிநாயக்கன்பட்டி
👉 திண்டுக்கல் -624202 , தொலைப்பேசி எண் : 0451-2432817
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யும் முறை (Method for Downloading the Application) :-
விண்ணப்பத்தாரர்கள் https://dindigul.nic.in/noticecategory/recruitment/ என்ற இணையதள பக்கத்தில் ANM (துணை செவிலியர் மருத்தவச்சி) பதவிக்கான விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து மேற்கண்ட முகவரிக்கு (Self Attached) வுடன் சேர்த்து 08.06.2026 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
தேவையான ஆவணம் :-
👉 கல்விச் சான்றிதழ்
👉இருப்பிடச் சான்றிதழ்
👉 பணி முன் அனுபவச் சான்றிதழ்
👉 சிறப்பு தகுதிச் சான்றிதழ் & இதர சான்றிதழ்
முக்கிய லிங்க் :-
| Official Website Link | Click Here |
|---|---|
| Application Form Link | Download Here |
| For More Information Link | Click Here |

0 Comments