Notary Public என்பது யார் ? அவரிடம் கையெழுத்து வாங்குவது ஏன் & அரசு அனுமதி உள்ளவரா ?

 Home : Notary Public

Updated : 08.04.2026 : Time : 02.16 Pm

Upload Time : 07:00 PM

Edit by : Lawrence



Notary Public என்பது யார் :-

Notary Public என்பவர் அரசு மூலம் அனுமதி பெற்ற சட்ட அதிகாரி ஆவார் . இவர் முன்னுரிமை வாய்ந்த ஆவணங்களில் sign authority வழங்குவதே இவரது பணியாகும் . ஏதேனும் சட்டபூர்வ பிரச்சனைகளில் & ஆவணங்களில் notary public கையெழுத்து இருக்குதா என்பதே பொருளாகும் . 

நோட்டரி பப்ளிக்'ன் பணி என்ன ?

ஒருவர் பெற விரும்பும் கல்விச்சான்றிதழ் , அடையாள அட்டை , அடையாள ஆவணங்கள் ,ஆவணத்தின் நிலைத்தன்மை அறிந்து . இது போலியானது அல்ல உண்மைதான், மற்றும் ஆவணங்களில் இடம் பெற்றிருக்கும் அந்த நபரின் புகைப்படம் , கையெழுத்து , notary public near meபோன்றவைகளை உண்மைதானா என அறிந்து நோட்டரி பப்ளிக் என்பவர் கையெழுத்து இடுவதே அவரின் பணியாகும் . 

நீதிமுறை பாதுகாப்பு :-

ஒருவரின் ஆவணங்களில் எ. கா சொல்ல போனால் பத்திரம் சம்மந்தமான ஆவணங்களில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் , நோட்டரி வழங்கக்கூடிய கையெழுத்து இருந்தால் அதனை நீதிமன்றத்தில் முக்கியமா ஆதாரமாக கருத்தப்பட்டு nearest notary publicஏற்றுக்கொள்ளப்படும். அதனை சட்டபூர்வ ஆதாரமாக அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே நீதிமுறை பாதுகாப்பு ஆகும் . 

கையொப்ப பரிசோதனை & மோசடிகள் தடுப்பு முறை :-

ஒருவருடைய ஆவணத்தில் கையெழுத்து இருக்கும் பட்சத்தில் அந்த Sign உண்மையிலேயே அவருடைய கையெழுத்துதானா என்பதை உறுதிப்படுத்துவதே . மற்றும்  வாரிசு சான்றிதழ் , கல்விச் சான்றிதழ் மேற்கண்ட ஆவணங்களில் போலியான authorized personnel only sign தகவல் பயன்படுத்துவதை தடுக்க  இந்த நோட்டரி பப்ளிக் கையெழுத்து உதவியாக அமைகிறது . 

வெளிநாட்டு செயல்பாடு :-

உள்ளூர்களிலிருந்து வெளிநாட்டிற்கு செல்வதற்கும் , வெளிநாட்டில் உயர்கல்வி பயிலவும் . வெளிநாட்டு வேலைக்கு Apply செய்வதற்கும் இந்த நோட்டரி self attested தேவைப்படுகிறது . 

நோட்டரி Attestation எந்த ஆவணங்களுக்கெல்லாம் பயன்படுகிறது ?

1. Undertaking ஆவணம் 

2. Rental Agreement பத்திரம் 

3. Power of Attorney ஆவணம் 

4. Copies of Educational சான்றிதழ் 

5. Banking / Financial சான்றிதழ் 

நடைமுறைக்கான வழிமுறைகள் என்ன :-

நோட்டரி கையெழுத்திடப்பட்ட எந்தவொரு ஆவணமும் 100% உறுதி என்று சொல்ல முடியாது அதே போல் அந்த ஆவணம் முறைப்படி அரசு மற்றும் சட்டப்படி ஏற்கக்கூடிய ஆவணமாக மாறும் என்பதை இதன் வழிமுறையாகும் . 

வேலை வாய்ப்பு செய்தி அறிய : விவரம் இங்கே 

தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்கள் அறிய : இங்கே கிளிக் செய்யவும் 





Post a Comment

0 Comments