Cinema News : ஜனநாயகன் படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதில் இயக்குனர் H. வினோத் ஆவேஷம் .

Home : Cinema Update

Uploaded : Ap.10.2026 Published : Ap.10.2026 : 02.06PM

Edit By : lassijoy.in




தமிழ்நாட்டில் உச்ச நடிகரான Thalapathy Vijay  சில மாதங்களாக பிரச்சனைகளை சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே. விஜயின் கடைசி படமான 69 திரைபடத்தை H. வினோத் தயாரிக்க விஜய் HERO வாக நடித்து வந்த திரைப்படம் தான் இந்த ஜனநாயகன் . JanaNayagan படத்தில் முக்கிய திரைப்பட நடிகர்கள் ,நடிகைகள் என பலரும் நடித்தினர். பல மாதங்களாக H. வினோத் இயக்கி வந்தார். ஒரு வழியாக இப்படத்தை எடுத்து முடித்த இயக்குநர் வினோத் பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடலாம் என தகவல் தெரிவித்தார் . அதனால்  ஜனநாயகன் படம் வெளிவருதில் சிக்கல் எழுந்துள்ளது.இதனால் படிக்கு ழுவினர் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளானது அனைவரும் அறிந்ததே. 

 ஜனநாயகன் படம் இணையதளத்தில்  வெளியீடு :-

நேற்று மாலை ஜனநாயகன் படத்தின் 5 நிமிட சண்டை காட்சிகளும் Fight  Scene மற்றும் 3 மணி நேர படக்காட்சிகளும்  இணையதளத்தில்  வெளியானது . வெளியான அடுத்த சில  மணி துளிகளில் விஜயின் ரசிகர்கள் Download செய்து பார்ப்பது மற்றும் வீடியோ காட்சிகளை பகிரவும் தொடங்கிவிட்டனர். இதனால் ஜனநாயகன் படக்குழுவினர் அதிர்ச்சி ஆளாகிவுள்ளனர். 

H. வினோத் இயக்குனர் கோரிக்கை :-

ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியான நிலையில் இப்படத்தின் இயக்குநர் H.Vinoth கூறுகையில் ஜனநாயகன் படக்காட்சிகள் இணையதளத்தில் வெளியான காட்சிகளை யாரும் பகிரவோ அல்லது பார்க்கவோ வேண்டாம் ஏனெனில் ஒவ்வொரு காட்சிகளும் பலரின் உழைப்பில்  அடங்கியுள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களும் ஜனநாயகன் படத்துக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். 

சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் :-

விஜயின் 69 திரைப்படமான ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் அதாவது UA இன்னும் வழங்கப்படவில்லை . அதனால் இப்படம் வெளியாகுவதில் சிக்கல் நீடித்து கொண்டே இருந்து வருகிறது. ஜனநாயகன் திரைப்படத்தின் சார்ந்த பலரும் போராடி வருகின்றனர். இதன் மூலம் அப்படத்தின் சில காட்சிகள் இணையதள பக்கம் வெளியானது சென்சார் பக்கம் சந்தேகம் எழுந்துள்ளது. 

 மேலும் விவரங்களுக்கு : Click Here 



Post a Comment

0 Comments