மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வைகை அணையில் நீர் திறப்பு
மதுரையில் வெகு விமர்சரியாக கொண்டாடப்பட உள்ள சித்திரை Chithirai திருவிழாவையொட்டி வைகை Vaigai அணையில் இருந்து வினாடிக்கு 500 வீதம் நீர் வெளியேற்றப்பட உள்ளது
சித்திரைத் திருவிழா :
மதுரையில் May ஒன்றாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வைகை அணையில் இருந்து தேவையான நீரை இருப்பில் வைப்பதற்காக நேற்றைய பொழுது தேவையான நீரை வெளியேற்ற முடிவு செய்துள்ளது ஏனென்றால் கள்ளழகர் Kallazhagar வைகை'ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி தேவையான இருப்பை உறுதி செய்யும் விதமாக விநாடிக்கு 500 அடி விதம் திறந்து விடப்பட உள்ளது
கடந்த வருடம் பெய்த மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்து காணப்பட்டது அந்த நீரை உரிய பாசனத்திற்காக திறந்து விடப்பட்டதால் தற்போது மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி அங்கு நிலவும் நீர்மட்டத்தின் அளவு 33.92
அளவு நீர்மட்டம் இருப்பின் குறைந்து காணப்படுகிறது எனவே நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் Madurai கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டது
வைகை அணையில் இருந்து ஏப்ரல் 24ஆம் தேதி முதல் April 29ஆம் தேதி வரை பின்னாடிக்கு 500 கன அடி வீதம் நீர் வந்து கொண்டே இருக்கும் ஆறு நாட்களில் 170 மில்லியன் கன அடி நீர் வந்து சேரும்
மதுரை சித்திரை திருவிழா :-
மே ஒன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருவதை நினைவில் வைத்து ,வைகை அணை நீர்மட்டத்தின் இருப்பு கண்மாயீ மூலம் தேக்கி வைத்து திருவிழாவிற்கு உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
More Details : Click Here

0 Comments