புகழை நோக்கிப் பாய்ந்து, ஒரு பில்லியன் கனவுகளைச் சுமந்து... 🇮🇳🏁🏆🏎️
வரலாற்றுச் சிறப்புமிக்க 'Circuit de Spa-Francorchamps' தளத்தில் நடைபெற்ற '24H Series – GT3 Pro-Am' போட்டியில், AjithKumar அஜித் குமாரின் Belgium பந்தய அணி 2-வது இடத்தைப் பிடித்து சாதனை! 🔥
முழு இந்திய தேசத்தையும் பெருமை கொள்ளச் செய்த ஒரு தருணம் — ஆர்வம், மனவுறுதி மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றுக்கு எல்லைகளே இல்லை என்பதை இது நிரூபிக்கிறது. 🇮🇳❤️
More Details : Click Here

0 Comments