தேர்தலில் வாக்களிக்க 12 அடையாள ஆவணம் கட்டாயம் ! தேர்தல் விதிமுறைகள் என்னென்ன ?


Tamil Nadu சட்டமன்றத் தேர்தல் April 23 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் Voters வாக்களர்கள் வாக்களிப்பதற்கான வேலைகள் தமிழ்நாட்டில் நடைப்பெற்று வருகின்றது . குறிப்பாக 18 வயது நிரம்பியவர்கள் இந்த வருடம் புதிய வாக்களார்களாக கருதப்படுவீர் . அதனால் அவர்களுக்கென்று வாக்களிப்பதற்கான சில Documents ஆவணங்களை பின்வரும் வரிகளில் பார்க்கலாம் 

வாக்களிக்க தேவையான ஆவணங்களாக கருதப்படுப்பவை : - 

1. Voter Id Card (வாக்காளர் அடையாள அட்டை)

2. Aadhar Card ( ஆதார் அட்டை) 

3. PAN Card ( நிரந்தர கணக்கு எண் )

4. Employee ID Card ( பணி அடையாள அட்டை)

5. RGI மூலம் வழங்கப்பட்ட திறனட்டை

6. MP ID Card & MLA ID Card ( சட்டமன்ற / நாடாளுமன்ற. உறுப்பினர் அட்டை)

7. Bank / Post Office Pass Book ( வங்கி / அஞ்சல் கணக்குப்புத்தகம் புகைப்படத்துடன்) 

8. Passport ( இந்திய கடவுச்சீட்டு)

9. UDID Card ( மாற்றுத்திறனாளி அட்டை)

10. Medical Insurance Card ( மருத்துவ காப்பீட்டு அட்டை)

11. Pention Document Card ( ஓய்வூதிய ஆவண புகைப்படம்) 

12. MNREGA ( பணி அடையாள அட்டை)

இவ்வகை அடையாள ஆவணங்களை கொண்டு வாக்காளர்கள் வாக்களித்துக் கொள்ளலாம என இந்திய தேர்தல் Election ஆணையம் அறிவித்துள்ளது.

இலவச வாக்களர் அழைப்பு எண் : 1950 

தேர்தல் நாள் : April 23 .2026 

இணையதள முகவரி : www.elections.tn.gov.in 

மேலும் தகவல் : Click Here 

Post a Comment

0 Comments