Agnipath Scheme என்பது இந்திய அரசால் நிறுவப்பட்ட அமைப்பாகும். ஜூன் 2022 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செப்டம்பர் 2022-ல் மாதம் செயல்படுத்தப்பட்டது. இச்செயல்பாட்டில் நான்கு வருடங்களுக்கு மட்டுமே பணியாற்ற திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டத்தின் 05.11.2026 அன்று சிறிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டு நான்கு வருடம் இருந்த காலத்தை 2 ஆண்டு As an Agniveer பணியாற்ற திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
தொடர்ந்து அக்னிபாத் திட்டத்தில் 2 வருடம் கூடுதலாக பணியாற்ற விரும்பும் அக்னிவீரர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் என தெரியப்படுத்தப்படுகின்றன.
அதனை தொடர்ந்து ஒரு அக்னிவீரர் அவரின் பணியின் காலம் 4 வருடம் முடிந்துவிட்டால் கூட இரண்டு ஆண்டு சேர்த்து 6 ஆண்டுகள் பணியாற்ற முடியும் என அக்னிபாத் திட்டம் மூலம் கூறப்படுகிறது.
வயது வரம்பில் மாற்றமில்லை :-
Male வயது : 17.5 முதல் 21 வரை
Female வயது : 21 முதல் 23 வரை ,விண்ணப்பிக்கலாம் என வயது வரம்பில் எந்த வித மாற்றமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
For more further information link

0 Comments