Home : Cinema Updates
தமிழ்நாடு(Tamil Nadu) மாண்புமிகு முதலமைச்சர் CM Vijay அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் இயக்குநராக இயக்கிய Sigma திரைப்படம் 02.october.2026 வெள்ளிக்கிழமை அன்று தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
Sigma படத்தின் Review பார்ப்போம்!
சிக்மா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் Sampath. இவர் ஆந்திராவில் மிகப்பெரிய தாதாவாக இருக்கிறார். இவருக்கு 1,000 கோடி மதிப்பில் Mafia பணம் சொந்தமாக இருக்க, இந்த பணத்தை பாதுகாக்க நம்பிக்கையான ஒருவரிடம் அந்த லாக்கரின் சாவியை ஒப்படைக்கிறார் சம்பத்.
அப்போது அந்த லாக்கரின் சாவி இருக்கும் ஒரு Pen drive சந்தீப் கிஷனுக்கு கிடைக்கிறது.அந்நிலையில் சந்திப் கிஷனுக்கு மிகப்பெரிய சூதாட்டத்தின் மூலம் பணத்தை இழந்து கடன் பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்.
அந்த Pen drive வைத்து சூதாட்ட கிளப்பின் உரிமையாளரிடம் பணம் பறிக்க சந்திப் கிஷன் திட்டம் திட்டுகிறார்.அப்போது அவர் வைத்திருக்கும் பெண்-டிரைவில் இருக்கும் பிரச்சனை ஒன்று தெரிய வருகிறது .சந்திப் கிஷனுக்கு மேலும் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்.
பெண் டிரைவ் மூலம் மாட்டிக்கொண்ட சந்தீப் எப்படி மீள போகிறார்? அவர் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனையில் மீளுவாரா கதையின் விறுவிறுப்பான காட்சி!
*பக்கத்து வீட்டு பையன் வேடத்தில் Sundeep Kishan நடித்திருக்கிறார்.
*Action காட்சியில் அசத்திருக்கிறார்.
*சந்தீப் கிஷன் நடிப்பு 75% மதிப்பெண்களை கொண்டுள்ளது.
சிக்மா படத்தின் கதாபாத்திர மூலம் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்கள்:
1. கதாநாயகியாக வலம் வந்துள்ள Pariya Abdullah சிக்மா படத்தில் அவரது நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளார்.
2.Timing comedy யில் Anbudhasan நடிப்பு ஒரளவுக்கு இருக்கிறது.
3.கோபத்தை உண்டாக்கும் அளவிற்கு Rajee Sundaram நடிப்பு உள்ளது.
4. வில்லனாக நடித்த Shiv Panditt சற்று மோசமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
5. 100% மாஸ் காட்டியுள்ளாராம் சிக்மா படத்தின் Hero.
சிக்மா படத்தின் ஒளிப்பதிவு & இசை எப்படி உள்ளது ?
Jason Sanjay இயக்கிய சிக்மா படத்தின் கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் , தமனின் இசையும் படத்தை மெழுகேர்த்தியுள்ளது.இதனை தொடர்ந்து சிக்மா படத்தில் நடித்துள்ள Action காட்சிகள் இப்படத்திற்கு மிக உந்துகோலாக அமைந்துள்ளது.ஜேசன் சஞ்சயின் கதை அம்சம் சற்று தடுமாற்றத்தை காட்டிருக்கிறது .படத்தில் சில காட்சிகள் லாஜிக் மீறல்களும் இருக்கிறது என ரசிகர்களின் மத்தியில் கூறுகின்றன.
For More Further Information Link : Click Here



No comments:
Post a Comment