மே 1 தொழிலாளர் தினம் | May 1 2026 - இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.



சர்வதேச  தொழிலாளர் தினம் :-

இந்தியாவில் சில பகுதிகளில் மே 1 ஆம் தேதி  may 1 2026 day சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . தொழிலாளர் தினத்தில் கடைபிடிக்கப்படும் தொழிலாளர்களையும் , உழைக்கும் மக்களையும் கொண்டாடப்படும்தினம் தான் labour day 2026 தொழிலாளர் தினம் . ஒவ்வொரு வருடமும் மே 1 முதல் நாளிலிலோ அல்லது முதல் திங்கட்கிழமையன்று கொண்டப்பட்டு வருகின்றன. இந்த வருடம் 2026 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை தொழிலாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.   

தொழிலாளர் தினம் எவ்வாறு கொண்டப்படும் :-

இந்திய நாடு மட்டுமல்லாமல் ஐரோப்பா , வட அமெரிக்கா நாட்டுகளில் வெவ்வேறு விதமாக may 1 2026 தொழிலாளர் தினம் கொண்டப்பட்டு வருகிறது . இந்தியாவில் பார்த்தோம் ஆனால் உழைப்பாளர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக அனுசரிக்கப்படுகிறது . மற்றும் ஐரோப்பா , வடஅமெரிக்கா நாடுகளில் மே தினத்தன்று May Day மிகவும் பிரபலமான அதிநவீன மரபுகளுள் மே கம்பத்தைச் சுற்றி ஆட்டம் போடுவது மே ராணிக்கு முடிசூட்டுவது ஆகியவை முறையில் மே தினம் கொண்டப்படும். 

தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதியின் சிறப்பு :-

1923 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி இந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சி மூலம் மெட்ராஸ் என்று பெயர் சூட்டப்பட்டு 1 may 2026 day கொண்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மே 1 விடுமுறை :-

இந்திய முழுவதும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் பொது மற்றும் பள்ளிகள் , அரசு அலுவலங்கள், மதுபானக்கடைகள் , கல்லூரிகள் , வங்கிகள் is may day holiday for banks அரசு சார்ந்த அனைத்து துறைகளிலும் பொது விடுமுறை ஆகும் என அரசு 
சார்பில் கடைப்பிடிக்கப்படும் . 

மற்ற தொடர்புக்கு : கிளிக் செய்யவும் 


Post a Comment

0 Comments