TNPSC முதல்நிலைத் தேர்வு நுழைவுச் சீட்டு (Hall Ticket) வெளியீடு 2026 .
Introduction :-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Tamil Nadu Public Commission Service மூலம் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி - II & II A பணிகள் ) உள்ளடக்கிய பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் 22.12.2025 அன்று TNPSC இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.
TNPSC முக்கிய குறிப்பு :-
* செய்தி வெளியீடு எண் : 28/2026
* வெளியான நாள் : 02.03.2026
TNPSC தொகுதி II -A ல் அடங்கிய பதவிகளுக்கான தாள் -II (பொது அறிவு , பொது நுண்ணறிவு , மற்றும் பகுத்தறிவு (கொள்குறி வகை ) தேர்வு 16.03.2026 முற்பகல் & தொகுதி -II மற்றும் II -A -இப்பணிகளில் உள்ளடங்கிய பதவிகளுக்கான தாள் -I தமிழ் தகுதித் தேர்வு (16.03.2026) பிற்பகல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
TNPSC நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் :-
தேர்வில் கலந்துக்கொள்ள தகுதியான வேட்பாளர்கள் www. tnpsc.gov.in & www. tnpscexam.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தொகுதி -II மற்றும் IIA-வுக்கான தாள் -I தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை (Hall Ticket) -னை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் .
* விண்ணப்ப எண் (APPLICATION NUMBER)
* பிறந்த தேதி (DATE OF BIRTH)
(OTR DASHBOARD) பக்கத்தில் உள்ளீடு செய்து தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரியப்படுத்தப்படுகின்றன.
TNPSC - Official Website
Hall Ticket - Download Here
All News Job Notification Link : Click Here

Comments
Post a Comment