TNPSC Group 4 தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்படும்.Breaking News!

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் 2025: TNPSC குரூப் 4 தேர்வு 2025 கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in இல் முடிவுகளைப் தெரிந்து கொள்ளலாம்.தேர்வு மதிப்பெண் அட்டை மற்றும் தகுதிப் பட்டியலை தெரிந்து கொள்ள முடியும்.

TNPSC குரூப் 4 தேர்வு ஜூலை 12. 2025 ஆம் தேதி நடைபெற்றது.தமிழ்நாடு பொது சேவை ஆணையம், TNPSC விரைவில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 ஆட்சேர்ப்பு தேர்வு முடிவுகளை வெளியிடப்பட உள்ளது.TNPSC குரூப் 4 ஆட்சேர்ப்பு தேர்வு 2025 எழுதிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in என்ற இணையதள வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் 2025 சரிபார்க்கும் வழிகள் :- 

1. tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் பக்கம் செல்லவும்.

2. TNPSC Group 4, 2025 தேர்வு முடிவுக்காக இணைப்பை கிளிக் செய்யவும்.

3. Roll Number & Date of Birth உள்ளீடு செய்யவும்.

4. பிறகு தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

5. அதனை  உங்கள் தேவைக்கு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Important Link :- 

Tnpsc Group 4 Exam Result : Check in 

All News Job Notification Link : Click here

Post a Comment

0 Comments