HOME : Exam Result 2025
Government of Tamil Nadu Directorate of Government Examinations :
SSLC 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025 : தமிழ்நாடு வாரியம் TN SSLC Secondary School Leaving Certificate 10 ஆம் வகுப்பு . தமிழ்நாட்டில் (TNDGE) 10 வகுப்பு தேர்வு முடிவுகள் Friday16th May 2025 அன்று காலை 09:00 மணியளவில் வெளியிடப்படும் என்று TN SSLC Class Xth Std Results பள்ளிக்கல்வித்துறை "School Education Department" அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு Important details about the exam :
1. Name of the exam | 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC) |
---|---|
2. Examination Board | அரசு தேர்வுகள் இயக்ககம் (TNDGE) |
3. Date of examination | மார்ச் 28,2025 முதல் ஏப்ரல் 15,2025 வரை |
4. Class 10 exam result date | மே 16,2025 |
5.Exam result release time | காலை 09:00 மணி |
6.Official Website | tnresults.nic.in & dge.tn.gov. in |
எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் தேடல் விவரம் :
.மாணவர்களின் sarkari result பதிவு எண் -Register Number
. மாணவர்களின் பிறந்த தேதி - Date Of Birth
மதிப்பெண்கள் Examination Results அறிய பிற வழிகள் :
மாணவ ,மாணவிகள் தங்கள் 10th result படித்த பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட Mobile எண்ணுக்கு தேர்வு எழுதிய மானவர்களுக்கு குறுஞ்செய்தியாக 10th result 2025 அனுப்பி வைக்கப்படும்.
தேர்வு & பதிவு செய்யபட்ட விவரம் :
.தேர்வு எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரம் : 8,94,264
Pass Mark 10ஆம் வகுப்பு தேர்வு :
1.பாடம் வாரியாக | 100 மதிப்பெண்கள் 35 மதிபெண்கள் எடுக்க வேண்டும். |
---|---|
2.Theory உள்ள பாடம் வாரியாக | 75 மதிப்பெண்களுக்கு 10th result date 2025 20 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். |
3.பிராக்டிகல் உள்ள பாடம் | Ex : Science பாடமாக இருந்தால் பிராக்டிகல் 25 மதிப்பெண்களுக்கு sslc result 2024 குறைந்தபட்சம் 15 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். |
2024 ம் ஆண்டு 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்ற விகிதம் :
தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு பத்தாம் exam resuLts வகுப்பில் மாணவ ,மாணவிகள் பெற்ற தேர்ச்சி விகிதம் :
. பெண்கள் தேர்ச்சி விகிதம் : 94.75%
. ஆண்கள் தேர்ச்சி விகிதம் : 92.71%
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு தெரிந்து கொள்ள | Click to Link |
---|---|
All News Jobs & Notification Link | Click to Link |
2 Comments
Neet exam result yeppa varum ,Notification vanthal link share pannavum pls .
ReplyDeleteOk done
ReplyDelete