இந்திய (India) மீன் வளத்துறை Fisheries Central சிப் நெட் பயிற்சி வகுப்பு தொடக்கம் Tamil Nadu -2025
Home : India Of Government DEPARTMENT OF FISHERIES CENTRAL INSTITUTE OF FISHERIES NAUTICAL ENGINEERING TRAINING (CIFNET) இந்திய அரசின் மீன்வளத் துறையில் கீழ் இயங்கும் 'சிப் நெட் ' CIFNET Central Institute of Fisheries Nautical and Engineering Training எனப்படும் மத்திய மீன்வள ,மற்றும் கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிப் நெட் CIFNET என்றால் : சிப் நெட் என்பது Ocean சார்ந்த துறைகளில் வழங்கப்படும் பயிற்சிகளை குறிப்பதாகும் . இதில் Vessel துறையில் பணிபுரிய தேவையான குறிப்பிட்ட திறன்கள் மற்றும் தகுதிகளை பெறுவதற்கான பயிற்சிகள் ஆகும். CIFNET - முக்கிய குறிப்பு : பயிற்சி Corporation Ministry of Fisheries ,Animal Husbandry & Dairying Government of India. பயிற்சி வசதிகள் Classrooms Lahoratories and Workshops with modern facilities. Officer பெயர் திரு. A. K சவுத்ரி (A. K Choudhury) CIFNET தலமையிடம் கொச்சி ,கேரளா CIFNET -Trainings Offered : பிரைன் பிட்டர் (Brain Bitter) , எ...