Home : kendriya vidyalaya balvatika admission 2024-25
admission in kendriya vidyalaya :
kendriya vidyalaya school -யில் சேர விரும்பும் மாணவ ,மாணவிகள் மார்ச் 21 வரை விண்ணப்பம் செய்யலாம். இப்பள்ளியானது மத்திய அரசின் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது . கேந்திரிய வித்யாலாய school -யின் அமைப்பானது புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 45 kendriya vidyalaya பள்ளிகள் உள்ளது . மற்றும் நாடு முழுவதுமாக 1,256 branches-களில் இப்பள்ளியனது செயல்பட்டு வருகின்றன.
Qualifications for admission to Kendriya Vidyalaya School lkg class :
kendriya vidyalaya school admission-களில் பால்வதிகா (Balvathik) எனப்படும் Pre -KG ,lkg, UKG வகுப்புகள் நடத்தப்படுகின்றன . இதில் மூன்று வயது நிரம்பிய குழந்தைகள் 'பால்வடிகா' KG முதல்நிலை வகுப்பில் சேர்க்கும் தகுதி மற்றும் வசதி கொண்டது .
அதன் படி தமிழ்நாட்டில் branch பொறுத்தவரை பால்வதிகா -1 மற்றும் 2 வகுப்பு ஒரு பள்ளியில் மட்டும் உள்ளது . மற்ற schools ஆறு வயது நிரம்பிய குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும் தகுதி உடையவை பால்வதிகா -3 வகுப்பானது 18 பள்ளிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Student admission:
1-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 31 -தேதியின்படி 6 வயது முதல் 8 வயது வரை இருக்கலாம். ஏப்ரல் 1-ம் தேதி பிறகு 6 வயது தொடும் குழந்தைகளுக்கு admissions வழங்கப்படாது.
Application form:
kendriya vidyalaya fees இதற்கான விண்ணப்பம் பதிவு மார்ச் 9 முதல் தொடங்கி மார்ச் 21 வரை கடைசி நாளாகும் . https://balvatika.kvs. gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று குழந்தைகளின் முழு விவரம் சான்றிதழ்களை upload விண்ணப்பம் drive செய்ய வேண்டும்.
Date of release of the uploaded list of selected students:
First list: March 25, 26 |
---|
Second list : April 2 |
Third list : April 7 |
Kendriya Vidhyalaya Official Website | Link |
---|---|
New Register & Portal | Link |
All News Job & Notification Link | Click Here |
0 Comments