தேசிய ஊரக சுகாதார பணிக்கான தற்காலிக பதவி -(சித்தா) -ஆட்சேர்ப்பு 2024-2025
Home : Medical Jobs District Health Association ,Dindigul Indian Medicine and homeopathy Department தேசிய சுகாதார / health திட்டத்தின் கீழ் இயங்கும் ,அதாவது திண்டுக்கல் மாவட்ட த்தில் Cave temples தற்போது காலியாக உள்ள பதவிகளை நிரப்ப ஒப்பந்த காலிப்பணியிடங்களை மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலமாக தற்காலிக மாத ஊதியத்தில் பணி வழங்கிட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டி நாள் 10-01-2025 மாலை 05.00 PM மணிக்குள் விண்ணப்பிக்க முடியும் . homeopathy 'த்துறையில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது . மேலும் Kodaikanal Hill இதற்கான விவரங்களை அறிய www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். No Post Name Qualification 1. ஆயூஷ் மருத்துவ அலுவலர் யுனானி (Ayush medical officer) குறைந்த பட்சம் இளங்கலை பட்டம் (B. U. M. S) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் 2. மருத்துவ வழங்குநர் (Dispenser) T-Pharm / ...