TNPSC candidates should use only black ink pen (ballpoint fountain pen or gel pen) 2024
Home : TNPSC
Candidates are advised to use only BLACK INK PEN (Ball Point Pen /Fountain /Gel /Pen ) for writing the examination.
Important Notes : Group 1 Group 2 ,மற்றும் Group 4 எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது TNPSC (Tamil Nadu Public Service Commission ) நவம்பர் 24
வெளியீட்டுள்ள செய்திக் குறிப்பில் Group 1 Group 2 மற்றும் Group 4 எழுத தயார் படுத்தி கொண்டிருக்கும் தேர்வர்கள் ,தேர்வு எழுதுவதற்கு tnpsc notification விண்ணப்பதாரர்கள் கருப்பு மை பேனாவை (ballpoint pen ,fountain அல்லது Gel pen )இவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்துக் கொள்ள https://tnpsc.gov.in/ என்ற website பக்கத்தில் காணலாம் .
candidates இந்த அறிவிப்பின் மூலம் கடைபிடிப்பது மிகவும் முக்கியமனதாகும் விண்ணப்பதாரர்கள் வேறு எந்த பேனா உள்ள நிறத்தையும் பயன்படுத்தினால் அவர்களுக்கான மதிப்பீடு செயலில் பெறும் சிக்கல்களை உண்டாகும் என தெரிவிக்கப்படுகிறது.
Permitted Items :
| Ballpoint pen, or gel pen (black ink pen) |
|---|
| One proof copy of ID as mentioned in the report |
| (Hall Ticket) and Admission Memorandum |
Banned Items :
| Unauthorized writing materials (eg pencil, colored pen) |
|---|
| Electronic devices (eg calculators, mobile phones, smart watches) |
| A book with notes, and any other notes |
| (Avoid on-demand items including water bottles and medicines) Other items such as bags |
TNPSC OFFICIAL WEBSITE LINK |
Click Here |
|---|---|
| FOR MORE NOTIFICATION NEWS LINK | Click Here |

Comments
Post a Comment