Railway Protection Force | Exam Admit Card | Release 2024
Home : Railway Protection Force
இரயில்வே பாதுகாப்பு படையில் தேர்வுகள் நடைபெறவுள்ளன. indain railway Railway துறையில் முக்கிய பணிக்கு அதாவது (RPF) மற்றும் Railway பாதுகாப்பு சிறப்பு படையில் (RPSF) Sub - Inspector ( Executive) பணிக்கு விண்ணப்பம் செய்த candidates அவர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டினை Railway ஆட்சேர்ப்பு வாரியம் (RRB ) -யின் வலைதள பக்கத்தில் வெளியீட்டுள்ளது.
How To Download RRB RPF SI Exam City Intimation Slip 2024 :
| 1.தேர்வர்கள் விண்ணப்பம் செய்த RRB-யின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். |
|---|
| 2.RPF CEN 01/2024 (Sub -Inspector) -க்கான தேர்வு நகர அறிவிப்பு சீட்டை பதிவிறக்கப்பதற்கான new delhi railway station இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும். |
| உங்களின் Register No மற்றும் Birth தேதியினை உள்ளீடு செய்யவும். |
அனைத்து விவரங்களை ச் உள்ளீடு செய்த பின் தேர்விக்கான நகரச் சீட்டைச் பதிவிறக்கம் செய்யவும். |
Imporatant Points To Remember :
| 1. தேர்வு நகர சீட்டுகள் அட்மிட் கார்டுடன் சமமானதல்ல |
|---|
| 2. railway station அடமிட் கார்டு அடுத்தப்படியாக வெளியிடப்படும் மற்றும் தேர்வு மையத்திற்கான முழு Address அறிக்கையிடும் நேரம் விண்ணப்பதரர்களின் List No மற்றும் selection Day வழிகாட்டுதல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். |
| 3. Biometric சரிபாரப்புக்காக விண்ணப்பதாரர்கள் தங்கள் Aadhaar அட்டைகளை எடுத்துச் செல்ல தெரியப்படுத்துகின்றன. |
Exam Dates :
SI admid card பதவிகளுக்கான RRB ,RPF 2024 ஆட்சேர்ப்புக்கான தேர்வு December 2,3,9,12,மற்றும் 13,2024 இல் நடத்த திட்டமிட்டுள்ளது.
| Railway Protection Force Exam Admit Card Download Link | Click Here |
|---|---|
| Railway Protection Force Exam Application Form Link | Click Here |
| To Know All Kinds Of Details For My Website | Click Here |


Comments
Post a Comment