Vijay's speech at the TVK Manadu 2024 in -Vikravandi Oct27

 Vijay's speech at the TVK Manadu 2024 in Vikravandi 




"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் vijay thalapathy மாநாட்டில் முதல் உரையை தொடங்கினார். முதல் உரையில் அவர் கூறியதாவது . எனக்கு ஆதரவு அளித்த தமிழ் மக்களுக்கு நன்றி கூறி தொடங்கினார். அடுத்தப்படியாக தமிழன் என்று சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் ,தமிழக மக்களின் உரிமைக்காக போராடுவேன் என்று உறுதிமொழி எடுப்பதாகவும் கூறினார். 

இப்போதுள்ள அரசாங்கத்தின் தோல்வியின் நிலைக்குறித்து thalapathy விஜய் விமர்சித்தார்,மற்றும் தலைமையை மாற்றவும் என அனைவரும் விடுப்பு விடுத்தார் . தமிழகத்தில் இப்பொழுது தேவையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் TVK-க்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று விஜய் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

Criticism of DMK  : TVK -தலைவர் thalapathy vijay விஜய் DMK -கட்சியின் மீது வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால் . Covid -19 தொற்றுநோய் ,மற்றும் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் இவைகளை dmk அரசு கையாண்டதையும் விஜய் வெளிபடுத்தினார். அடுத்தப்படியாக திமுக ஆட்சியில் ஊழல் ,மற்றும் உறவுமுறையில் தவறான நிர்வாகம் என்றும் விஜய் குற்றம் சாட்டி பேசியுள்ளார். 

Call for a new Political alternative : மக்களின் உரிமைக்காக போராட வேண்டுமென்று ,தமிழ்நாட்டு மாநிலத்தில் நல்ல மாற்றம் வேண்டும் அதற்கான வேலையை ஏற்படுத்துவதாகவும் ,அவர் உறுதி கூறினார் . இந்த மாற்றத்தை உருவாக்க புதிய Politics மாற்றம் தனது கட்சியில் மூலம் வர வேண்டும் என்றும் ,தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். 

Focus on Youth and education : தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தர வேண்டும் . அதற்கான கல்வியின் தரத்தை இன்னும் மேம்படுத்துவதாகவும் actor vijay உறுதி கூறினார். 

Call for unity : தமிழக மக்களின் உரிமைக்களுக்காக போராட வேண்டும் என்றும் தமிழக மக்கள் ,அனைவரும் ஒற்றுமையாக இருக்க மக்களுக்கு அழைப்பு விடுத்தார் . அது மட்டும் அல்லாமல் periyar தமிழகத்தின் வெறுப்பு அரசியலை ஒழித்து ஒற்றுமை ,சகோதரத்துவம் உணர்வைத் அளிக்க வேண்டும் என்று விஜய் கூறினார் . 




Vijay'in Kutty Story TVK Manaadu  : TVK -மாநாட்டில் விஜயின் kutty story பெரிதும் இல்லைனாலும் அவர் கூறிய விஷயம் ambedkar பெரிதும் பேசப்படுகிறது. அந்த கதை என்னவென்றால் . 'நெடுஞ்செழியன் என்ற இளம் பாண்டிய மன்னன் ,ஆட்சிக்கு வந்த எதிரிகளை விழ்த்திய கதையை அவர் சொன்னார் . Vikravandi -ல் விஜய் சொன்ன இந்த கதையின் மூலம் தமிழகத்தின் மாற்றத்தை கொண்டு வருமென்று ,உறுதிகளையும் ,அடையாளப்படுத்தும் என்று கூறினார். 

Vijay Line'in கூத்தாடி :

கூத்தாடி என்ற வார்த்தை அவதூறாகவோ அல்லது அவமதிப்பதாகவும் இல்லை என்றும் ,கூத்தாடி என்றால் கேவலமானவர்கள் இல்லை என்றும் கூத்தாடிகள் தான் ஆட்சியில் இருந்து சாதித்தாகவும் கூறினார்.மற்றும் vigilance கூத்து -ன் மதிப்பு அரசியலின் உண்மையை மட்டும் பேசும் என்றும் ,மக்களின் ஒருவராக இருப்பதால் மட்டுமே பொதுமக்கள் கூத்தாடிகளுடன் சேர்கின்றனர் எனவும் Vijay ஆவேசமாக பேசியுள்ளார். 

தமிழக மக்களுக்காக பாடுபடுவதில் உறுதியாக இருப்பதாகவும், அவர்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒரு போதும் கைவிடப் போவதில்லை என்றும் கூறி தனது உரையை முடித்தார்.

You can all notification the full : here   


Related > Topics 

        👇👇

Vijay | Maanaadu | விழுப்புரம் | Fans | Speech 

Post a Comment

0 Comments