V. O சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து வேலை அறிவிப்பு :-
V. O துறைமுக அதிகாரசபை (VOCPA ) ,நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நான்கு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. POST -4
Important Notes :-
தற்போதைய விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல்முறை தகுதி அளவுகோல்கள் ஆன்லைன் பதிவு செயல்முறை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணம் /அறிவுப்புக் கட்டணங்கள் ,தேர்வு முறை அனுமதி அட்டைகள் அழைப்புக் கடிதங்கள் வழங்குதல் போன்வற்றைப் பற்றிய விரிவான விளம்பரத்தை கவனமாகப் படித்து பார்த்து ஆன்லினில் விண்ணப்பிக்க வேண்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவு கோல்களை பூர்த்தி செய்து பரிந்துரைக்கப்பட்ட செயல்முறைகளைப் பின்பற்றவும்.
| 1. Commission - வ. உ சிதம்பரனார் ஆணையம் |
| 2. Advetisement No - GAD -EST10ESTC(EST)/1/2024 |
| 3. Date -13.04.2024 |
| 4. Date for online examination at - will be informed lator |
| 5 . Website - www.vocport.gov.in |
| 6. Age - 18Yrs to 30Yrs |
| 7. Vacancy - 4 Posts |
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான புதுப்பிக்களுக்கு மேலெ பதிவு செய்யவும் . https://ibponline.ibps.in/vocpamarc24/
Please Note The Important Dates:-
| 1. ஆன்லைன் பதிவு மற்றும் கட்டணம் தொடங்கும் தேதி : 13.04.2024 |
| 2. ஆன்லைன் பதிவு மற்றும் கட்டணம் கடைசி தேதி : 12.05.2024 |
Age Limited -as on -01.04.2024
| 1. குறைந்தபட்ச வயது : 18 ஆண்டுகள் |
| 2. அதிகபட்ச வயது : 30 ஆண்டுகள் |
1. விண்ணப்பதாரர்கள் - 01 .04.1994 க்கு முன்னும் ,01.04.2006 க்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும் .
2. OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு தரநிலையின் படி பொருத்தமானதாகவும் நடைமுறையில் உள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :-
| 1. SC/ST/PwD விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100 |
|
2. முக்கிய துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கு கட்டணம் ,SC/ST/PwD/NOCPA - ரூ.475 |
Nationality ;-
Applines - ஒவ்வொரு விண்ணப்பதாரரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
ஆன்லைன் தேர்வின் அமைப்பு :-
1. Law Officer Gr -1
| குறியீடு எண் | பதவி பெயர் | கேள்வி எண்ணிக்கை | அதிகபட்ச மதிப்பெண் | கால அளவு |
| 1. | பொது அறிவு | 20 | 20 | 90Mins |
| 2. | தர்க்கரீதியான பகுத்தறிவு | 20 | 20 | 90Mins |
| 3. | எண் திறன் | 20 | 20 | 90Mins |
| 4. | பொருள் அறிவு | 30 | 20 | 90Mins |
| 5. | பொருள் அறிவு விளக்கம் | 2 | 10 | 30Mins |
| மொத்தம் | 92 | 100 | 120Mins |
2. Asst .exe Engineer(Civil)
| குறியீடு எண் | பதவி பெயர் | கேள்வி எண்ணிக்கை | அதிகபட்ச மதிப்பெண் | கால அளவு |
| 1. | பொது தகுதி | 10 | 10 | 90Mins |
| 2. | தொழில்நுட்ப கேள்விகள் (சிவில் இன்ஜினியரிங் | 40 | 60 | 90Mins |
| 3. | எண் ,திறன் (பொறியியல் கணிதம் ) | 15 | 30 | 90Mins |
3. Asst. Exe . Engineering (Mehi )
| குறியீடு எண் | பதவி பெயர் | கேள்வி எண்ணிக்கை | அதிகபட்ச மதிபெண்கள் | கால அளவு |
| 1. | தர்க்கரீதியான பகுத்தரிவு | 30 | 30 | 60Min |
| 2. | அளவு திறன் | 30 | 30 | 60Min |
| 3. | ஆங்கில அறிவு | 30 | 30 | 60Min |
| 4. | பொருள் அறிவு (இயந்திர பொறியியல் ) | 90 | 90 | 90Min |
| மொத்தம் | 180 | 180 | 150Min |
விண்ணப்பக் கட்டணம் :-
|
1. SC/ST/PwD விண்ணப்பதாரர்களுக்கு |
ரூ.100 |
| 2. முக்கிய துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ,SC/ST/PwD/NOCPA | ரூ.475 |
விண்ணப்பம் செலுத்தும் முறை :-
. Online -மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :-
| 1. எழுத்துத் தேர்வு |
| 2. நேர்காணல் |
தேர்வு நடைபெறும் இடம் :-
| 1. மதுரை |
| 2. திருநெல்வேலி |
| 3. சென்னை |
Education Qualification :
விண்ணப்பதாரர்கள் Mechanical Engineering மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :-
தகுதிக்கான அடிப்படைத் தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் VOCPA இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .www.vocport.gov.in
மேலும் தகவல் தொடர்புக்கு:- Click Here
.jpeg)
0 Comments