அங்கன்வாடி மையத்தில் புதிதாக வேலை வாய்ப்புக்கான Notification வெளியீடு .இந்த வேலைக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://wcd.nic.in என்ற இணையதள முகவரியை பார்வையிடவும் . Anganwadi Recruitment வெளியீட்ட மொத்த காலிபணியிடங்கள் பின்வருமாறு அறியலாம் . உங்க தகுதியினை அறிந்து விண்ணப்பம் செய்யவும் இதற்கு தமிழ்நாட்டில் மொத்தம் 1100 பணியிடம் மட்டுமே நிர்ணயக்கப்பட்டுள்ளது .
தமிழ்நாட்டிற்கு மொத்தம் - 1100 பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
System - Ministry Of Women And Child Development
Name Of The Post - Supervisor ,Teacher,Staff ,Assistand
Total Vacancies - 51844 Post
Notification Status - Will Be Released Soon
Official Website - https://wcd.nic.in
விண்ணப்பிக்கும் நாள் :
1. ஆரம்ப நாள் : மார்ச் & மூன்றாவது வாரம்
2.கடைசி நாள் : ஏப்ரல் கடைசி வாரம் என சொல்லப்படுகிறது.
அங்கன்வாடி காலி இடங்கள் பின்வருமாறு :
1.Supervisor - 7000 பணியிடம்
2.Worker - 13000 பணியிடம்
3.Teacher - 4000 பணியிடம்
4. Helper - 21000 பணியிடம்
5.Mini Worker - 9000 பணியிடம்
Age Limit :
அங்கன்வாடி Recruitment - க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 18 வயதிலிருந்து 45 வயது பூர்த்தி அடைந்துவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
Applicable's பத்தாவது or பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
எப்படி விண்ணப்பம் செய்வது:
1. First ,go to the website https:wcd.nic.in.
2. Click on notification on the side and read the details given in the noitfication clearly.
3.Next ,click on Recruitment and select Anganwadi Recruitment 2024
Apply and click.
4.After that,click on Registration and Login
5.In it ,enter the required details is and submit .
6. Finally ,take the printout .
மேலும் தொடர்புக்கு - Click Here
.png)
0 Comments