இதற்கான அறிவிப்பு நேரடி ஆட்சேர்ப்புக்கான (DR) ஆகிய இந்திய போட்டித் தேர்வு உதவி இயக்குனர் பதவி (அதிகாரப்பூர்வ மொழி ) 2024
| வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ASRB) போட்டியை நடத்தும் ஊதியத்தில் உதவி இயக்குனர் (அதிகப்பூர்வ மொழி )பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான தேர்வு 7 வது CPU பே மேட்ரிக்ஸின் நிலை 10 (ரூ .56100 -177500) முன் திருத்தப்பட்ட PB -3 ரூ-15600 -39100 +ரூ.5400 (கிரேடு பே ) இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) இல் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய விதிகளின் படி (இணைப்பு -11 ) தேவை உட்பட அத்தியாவசியத் தகுதிகளை உள்ளடக்கியது உதவி இயக்குநர் (அதிகாரப்பூர்வ) பதிவிக்கு மூன்று வருட அனுபவம் கட்டாயம் மொழியாகும். |
முக்கிய அறிவிப்பு :-
1. ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு தொடங்குகிறது - 03.04.2024 (12.00)
2. ஆன்லைன் விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் - 02.05.2024 (05.00 PM )
3. ஒற்றை கூட்டு நோக்கத்துடன் கூடிய விளக்க தேர்வின் தேதி - (01.09.2024 ) sunday
4. நேர்முகத் தேர்வு / ஆளுமைத் தேர்வு தேதி - COMING SOON.
ASRB RECRUITMENT - DETAILS :
1. அமைப்பு பெயர் : வேளாண் விஞஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம்
2. வேலையின் பிரிவு : மத்திய அரசு வேலை
3. வேலையின் வகை : வழக்கமான அடிப்படையில்
4. மொத்த காலிபணியிடம் : 21 பதவி
5. பதவின் பெயர் ; Assistant Director (Official Language)
6. இணையதள முகவரி : http://www.asrb.org.in/
விண்ணப்பிக்கும் நாள் :
1. தொடக்க நாள் : 03.04.2024
2. முடிவு நாள் : 02.05.2024
கல்வி தகுதி ;
ASRB - க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MASTERDEGREE மட்டும் ஏதாவது ஒரு பட்டப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
வயது வரம்பு :
1. அசிஸ்டண்ட் டேரக்டர்க்கு குறைந்த பட்சம் 35 வயது வரைக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் தளர்வு :
1. OBC - பிரிவு வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு : 03 வருடம் தளர்வு அளிக்கப்படுகிறது .
2. SC/ST - பிரிவு வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு : 05 வருடம் தளர்வு அளிக்கப்படுகிறது.
3. PwBD (Gen /EWS) - பிரிவு வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு : 10 வருடம் தளர்வு அளிக்கப்படுகிறது .
4. PwBD (SC/ST ) - பிரிவு வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு : 15 வருடம் தளர்வு அளிக்கப்படுகிறது.
5. PwBD (OBC) -வகுப்பைச் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு : 13 வருடம் தளர்வு அளிக்கப்படுகிறது .
சம்பள விவரம் :
1. அஸிஸ்டண்ட டேரக்டர் பதவிக்கு - ரூ,56100 முதல் 177500 /- வரை சம்பள நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை : ASRB
1. எழுத்துத் தேர்வு முறை
2. நேர்காணல் மற்றும் ஒழுக்க முறை .
விண்ணப்ப கட்டணம் :
1. பெண் விண்ணப்பதாரர்களுக்கு (SC / ST PwBD) போன்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு - கட்டணம் ஏதும் இல்லை .
2.மற்ற பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கு - கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும்
3. ASRB -யின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன் ONLINE வழியாக கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
OFFICICAL WEBSITE - CLICK HERE
மேலும் தகவல் அறிய - Click Here

0 Comments