தமிழக E- SEVAI மையத்தில் வேலை

தமிழக அரசு  இ - சேவை மையத்தில் வேலை 

 NO- Exam                 

-சேவை மையத்தில் வேலைக்கு பணி புரிய விருப்பமுள்ளவர்கள் . tnega.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணபிக்கலாம் . இதில் எந்த விதமான EXAM -மும் கிடையாது. நேரடி சேர்க்கையாக ஆட்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர். 

கல்வி தகுதி : 

8th படிப்பு போதுமானது 

விண்ணப்பம் முறை :

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே விண்ணப்பிக்கலாம் .

வயது வரம்பு : 

Maximum  வயது 18 முதல் 45 வரை உள்ள விண்ணப்பதரர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள். 

சம்பள விபரம் :

ஆரம்ப காலங்களில் ரூ. 25,000 முதல் ரூ.65,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது . அந்தந்த Posting ஏற்ப சம்பள விகிதம் மாறுபடும். 

விண்ணப்பிக்கும் முறை :

நீங்கள் Online மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பிக்கும் விண்ணப்பம் இலவசமாகும்.அடுத்தப்படியாக நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பத்தை தகுதியுடையவரா என்று ஆராய்ந்து உங்களை அடுத்த INTERVIEW -க்கு அழைக்கப்படுவீர்கள்.

INTERVIEW -வில் SELECT - ஆன விண்ணப்பத்தாரர்கள் நேரடியாக உங்களை வேலைக்கு Alert செய்யப்படுவீர்கள் . ஏனென்றால் இது அவசர வேலை வாய்ப்பு ஆகும். நீங்கள் உங்கள் SELECTION list -ஐ அவுங்களுடைய ^^Official இணையதளத்தில் சென்று பார்வையிடலாம்.


Post a Comment

0 Comments