LASSIJOY
All நியூஸ் Available
CBI- ல் வேலை வாய்ப்பு அறிவுப்பு 3000 காலியிடங்கள் தேவை 2024
Center Bank Of India மையத்தில் வேலை வாய்ப்பு அறிவுப்பு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ONLINE மூலம் மட்டுமே Apply பண்ண முடியும் . ஆன்லைன் விண்ணப்பிக்க CBI -ல் உள்ள இணையதள முகவரியை கவனமாக படித்து உங்களின் ELIGIPILITY -ஐ தெரிந்து கொள்ளவும் .
பணியின் பெயர் : Central Bank Of India
அரசு வேலை : Central Govermant Of India
Type Of Employment : அப்ரண்டிஸ் மையம்
பயற்சியின் காலம் : One Year
காலிபணியிடங்கள் : 3000 அப்ரண்டிஸ் பேர்கள் தேவை
வேலை வாய்ப்பு மையம் : ALL OVER INDIA
ஆரம்ப நாள் : 21.02.2024
முடிவு நாள் : 06.03.20204
Application Of Sumit : ONLINE
இணையதள முகவரி : https://www.centralbankofindia.co.in/
கல்வி தகுதி :
| Education &Qualification |
|---|
| விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு படிப்பில் பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும் . Applicaple's 31.03.2020 வருடத்திற்கு பிறகு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் Certificate - ஐ கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் . |
| வயது வரம்பு |
|---|
| Applicaple's Cut -ன் படி 01.04.1996 வரைக்குள் பிறந்திருக்க வேண்டும் ,SC/ST/OBC/PWBD பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு . இதன் படி நடந்து கொள்ளவும் .இதில் ஆண் /பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) மற்றும் முன்னாள் எஸ்களுக்கு அரசாங்கத்தின்படி. இந்திய விதிகள். விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். விதிகள். கூடுதல் குறிப்புகளுக்கு, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2024ஐப் பார்க்கவும் சம்பள விபரம் : பயற்சி போது ரூ.15000 வரை வழங்கப்படும். தேர்வு முறை : ONLINE & DOUCMENT இந்த முறையில் தேர்வானது நடைபெறும் இதை கருத்தில் கொண்டு விண்ணப்பதாரர்கள் கவனமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். Application Fees : ரூ.400 முதல் கட்டணமாக வசூலிக்கப்படும் மற்றும் அந்தந்த பிரிவுக்கேற்ப கட்டணம் மாறுபடும். விண்ணப்பிக்கும் முறை : Home To Apply Application To PDF : Home To PDF |

0 Comments