கடிகாரம் பிறந்த கதை !!!

 கடிகாரம் என்றால் என்ன - நேரத்தை அறிவிக்கும் கருவி கடிகாரம்  ஆகும். இதற்க்கு இன்னொரு பெயரும் உண்டு.இதை கையில் மணிக்கட்டு பகுதியில் அணிவதால் இதை கை கடிகாரம்  என்றும் அழைப்பர். 

                                                  


உலகில் ,கடிகாரம் பிறந்த கதை சுவாரசியமானது ,இதை பற்றி அறிவோம். உலகில் நேரத்தை அளவிடும் முறை கண்டுபிடிக்கப்பட்டதே நாகரிக வளர்ச்சியில்  முக்கியமானதாக கருதப்படுகிறது. 

  • கடிகாரம் என்ற சொல் ,14 ஆம் நூற்றாண்டில் உபயோகத்திற்க்கு வந்தது. லத்தீன் மொழியில்  LAKLOKKA என்ற சொல்லில் இருந்து பிறந்தது கடிகாரம். 


அந்த காலத்தில் ,சூரிய ஒளி மற்றும் நிழல் நகர்வை அடிப்படையாக கொண்டு தான் நேரம் கணக்கிடப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நேரத்தை அளவிட முயன்று முன்னோடியாக விளங்குகின்றனர் சுமேரியர்கள் ,தண்ணீரை பயன்படுத்தி ,நேரத்தை அளவிடும் ,முயற்சி மேற்கொண்டிருந்தனர் கிரேக்கர்கள் . இதற்காக,கருவியையும் வடிவமைத்திருந்தனர். 

  • ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த பூட்டு செய்யும் தொழிலாளி PETER  HENKIN ,நின்ற நிலையில் கடிகாரம் ஒன்றை கிபி ,1510 உருவாக்கினார்.
  • வட அமெரிக்க நாடனா கனடா தொலை தொடர்பு துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் VARAN MORISAN . இவர் கண்ணாடியால் ஆன கடிகாரத்தை ,கிபி 1927 ல் உருவாக்கினார் . இது குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.  


        கடிகாரம்                                                                                                                                                                                                                                                                         
  • ஐரோப்பாவில் டச்சு தொழில் நுட்ப வல்லுநர் HIYUJANS ,ஊசல் அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை கிபி ,1656 ல் உருவாக்கினார். நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். ஒரு நாளை ,24 மணிகளாகவும் ,மணியை ,60 நிமிடங்களாவும் பாகுபாடு செய்தார் . புதிய நடைமுறையில்  கடிகாரத்தை மேம்படுத்தினார்
  • இப்போதுள்ள கடிகாரங்கள் இதுதான் முன்னோடி துவக்கத்தில் கடிக்காரத்தின் பகுதிகள் எல்லாம் மரத்தால் செய்யப்பட்டு இருந்தன பின் உலோகம் மற்றும் கண்ணாடியால் செய்யப்படுகின்றன.
  • இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் எச். எம். டி,தொழிலகமே இந்தியாவில் கடிகார தொழிற்சாலையை முதலில் நடத்தி வந்தது. முதலில் இருக்குமதி செய்த கடிக்காரங்களை விற்பனை செய்தது இந்த நிறுவனம்.
  • நம் நாட்டில் தற்போது TAITTAAN DAIMEKS ,சிட்டிசன் போன்ற நிறுவனங்கள் கடிகாரம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன படிபடியான வளர்ச்சிகளுக்கு பின்,கடிகாரம் முழு வடிவத்தை பெற்றுள்ளது. 

இதன் உருவம் ,உள்ளடக்கத்தில் இன்றும் மாற்றங்கள் செய்து வருகின்றன . இது கடிகாரத்தின் மீது மனிதனுக்கு இருக்கும் அபரிமித பற்றைக் காட்டுகிறது. கடிகாரம் காட்டும் காலத்தை கனிவுடன் அணுகி சாதனைகள் செய்வோம்.


மற்ற தகவல்களை பெற - Click Here




Comments

Popular posts from this blog

10th Results SSLC Exam Date 2025 : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2025 Tamil Nadu .

Indian Army -TAO Territorial Army Officer Job Notification Released | Last Date June 10,2025

anganwadi மையத்தில் குழந்தை பணியாளர்கள் வேலை வாய்ப்பு : Breaking News 2025