Agreecultural Research Centre & விவசாய மையத்தில் வேலை

                                                     


விவசாய ஆராய்ச்சி மையத்தில் வேலை  :


பணியின் பெயர் : SMS & Stenographer 2 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் Creed Krishi Vigyan Kendra விவாசய ஆராய்ச்சி மையத்தில் வேலை. 


Employee Needed: Subject Mater Specialist (SMS) பயணிக்கும் ,Veterinary Science அல்லது(Animal Science பாடப்பிரிவில் - Master Degree படித்து பட்டம் பெற்றவர்கள் தேவை. 

Talented People:  Stenographer பணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி உடன் நிமிடத்திற்க்கு 50 வார்த்தை என்ற விகிதம் என்ற வேகத்தில் TYPE செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும். அதனுடன் மட்டும் அல்லாமல் கூடுதலாக 80 வார்த்தைகள் விகிதம் என்ற வேகத்தில் Abbreviation திறமையும் பெற்றிருக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Age Limit: 

                 SMS பணிக்கு 35- வயதுக்குள் இருக்கவும். 

                 ஸ்டேனோ பணிக்கு  27- வயதுக்குள் இருக்கவும் 

                கட்டயாப்படுத்தப்பட்டு உள்ளது. 

Salary Details : 

                SMS பணிக்கு                 - ரூ.56,100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

                ஸ்டேனோ பணிக்கு   - ரூ .25,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Apply For Method : 

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அப்ளை செய்ய விரும்பினால் விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் Download செய்து விண்ணப்படிவத்தை பிழை இல்லாமல் எழுதி ,தேவையான ஆவணம் மற்றும் சான்றிதள் நகல் உடன் 1.03,2024 தேதிக்குள் அனுப்பவும். கட்டணமாக ரூ.500 ஆகும். இதில் (SC/ST/PWD - ரூ.250 யாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் செலுத்திய 250 ரூபாய் பணத்தை DD-வழியாக எடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.

இணையதள முகவரியான - Apply Here







Post a Comment

0 Comments