TNPSC -GROUP4 EXAM Notification Released -2024


 @தமிழ்நாடு 2024.

 


TNPSC -GROUP4 EXAM Notification Released -2024

Exam:- 

              குருப்4  தேர்வுக்கான தேதி மற்றும் மொத்த காலிப்பணியிடங்கள் அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பணியிடம்-Posting:-

              கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் குருப்4 தேர்வுக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது...

தேர்வு நடைபெறும் நாள்:-

              ஜீன் ,2024 9 -ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை குருப் 4 க்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

            108 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட மொத்தம் 6,244 காலிப்பணியிடங்களுக்கு குருப் 4 தேர்வு நடைபெற உள்ளது..

இந்த தேர்வுக்கு Online Application Last Date பிப்ரவரி 28 வரை கடைசி நாளாகும்..

விண்ணப்பத்தில் ஏற்பட்ட பிழைகளை திருத்த மார்ச் 4 ஆம் தேதி முதல் 6 தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது...

மற்ற பல விதமான விவரங்களை அறிந்து கொள்ள கிளிக் செய்யவும் Click Here

Apply official website:-Apply Website




இதை படித்து அறிந்து கொள்ளவும்..



  

Post a Comment

0 Comments