ஆசிரியர் தேர்வு வாரியம் மையத்திலிருந்து புதிய செய்தி வெளியாகி உள்ளது அதன் படி ஆசிரியர்களுக்கான தேர்வில் முதற்கட்டமாக எழுதிய விண்ணப்பத்தாரர்கள் அதில் தேர்வாகி அடுத்த கட்டத்திற்க்கு போகும் விண்ணப்பத்தாரர்கள் இறுதி கட்டத்திற்க்கு முன்னேறும் இவர்களுக்கு வருகின்ற பிப்ரவரி 4-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை டெட் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் ஆசியர்கள் தயாராக இருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
(TET) தேர்வு என்பது இந்தியா இந்தியாவில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயத் போட்டி கல்வி உரிமை சட்டத்தை 2009-ன் முதல் படி 1 முதல் 10 வகுப்பு வரை கற்றுக் கொடுக்க தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் முன்னேற்றுவதற்காக இந்த (TET) அறிமுகம் செய்யப்படுகிறது . இந்த (TET) தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அரசின் மூலம் வழங்க பெறும் சான்றிதள் அவர்கள் வாழ்நாள் வரைக்கும் தகுதியாகும்.
2019 ம் ஆண்டு அரசால் கற்பித்தலின் தரத்தை அதிகப்படுத்த ஏற்கனவே பணிபுரிந்த Teachers முன்னதாக இரண்டு வருடம் நடந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் என எண்ணப்பட்டது .2009 ஆம் ஆண்டிற்க்கு முன்னதாக பணி புரிய இந்த தேர்வில் இருந்து அவர்களை விலக்கப்பட்டது.
மற்றும் ,அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர ஆசை ஏற்ப்பட்டால் இந்த தேர்வை எழுதலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த கல்வி உரிமை சட்டத்தை Central Goverment காஷ்மீர் மாநிலத்தின் மூலமாக ஆசிரியர் தேர்வை நீங்களாகவே நடத்த தேசிய கவுன்சில் வழிக்காட்டுதல் .(NCTE) என்னும் இந்த செயல்முறையை அனைத்தும் மாநிலம் ,மற்றும் மத்திய அரசும் பின்பற்ற வேண்டும் .ஆண்டு ஒருமுறை அனைத்தும் மாநிலமும் ,கல்வி செயலர்களும் தகுதி தேர்வை பற்றி விரிவான ஆலோசனைகளை மற்றும் ஆண்டு விவரங்களை (NCTE) மையத்தில்
அளிக்க வேண்டும் .
ஆசிரியர் இறுதி தேர்வு;-
அதன்படி ,ட்ட\Tamilnadu அரசு பள்ளிகளில் காலிபணியிடங்களில் உள்ள அனைத்தும் ஆசிரியர் போட்டி தேர்வு மையம் மூலமாக நிரப்பபட்ட
.webp)

0 Comments