#டெல்லி /இந்தியா 2024 🌈
😎குடியரசு தலைவர் உரை :-
புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்க்கான உரையை நிகழத்த குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து புறப்பட்டார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இவர் பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் செல்லும் குடியரசு தலைவர் நாடளுமன்றத்திற்க்கு வருகை புரிந்தார் அங்கு அவருக்கு செங்கோல் ஏந்தி குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்ப்பு . குடியரசு தலைவர் அவர் பங்கேற்க்கும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்ஆகும் . அதில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் உரையாக உரையாற்றி வருகிறார். அதில் அவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உரையாற்றுவதில் சந்தோஷம் என்று அவர் உரை . ஒரே பாரதம் உன்னதபாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம் மற்றும் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்ககுடியினரின் கெளரவ தினமாக கொண்டாடப்படுகிறது . நிலவின் தென்துருவத்தில் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறந்தது . ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தியது .
2023-ம் ஆண்டில் லட்சகணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என்று உரை . அடுத்த படியாக மகளிர் இடஓதுக்கிடு மசோதா 30 ஆண்டுகளுக்கு
பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுப்பட்டது . மகளிர் இடஓதுக்கீடு மசோதாவால் சட்டமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் உயரும் கடந்த 6 மாதங்களாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. நாட்டின் ஓட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 7.5
சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. பல நூற்றாண்டு கனவான ராமர் கோவில் தற்போது
நிறைவேற்றப்பட்டு உள்ளது.சந்திராயன் 3 திட்டத்தின் மூலம் நிலவின் பாரதத்தின் கொடி பறந்து கொண்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சட்டபிரிவு 370ஐ நீக்கியதன் மூலம் இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறையிலும் இந்தியா உலக அரங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது . மிகமலிவான விலையில் இந்தியா மக்கள் 5G சேவையை பெற்று வருகின்றனர்.உலக அரங்கில் 5 வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளோம்.
🔰திரெளபதி முர்மு பெருமிதம்
♦இநதியா உலகின் 5 வது பெரிய பொருளாதாரா நாடாக வளர்ந்துள்ளது.
♦பல ஆண்டுகளாக எதிர்பார்த்த மாற்றங்களும் வளர்ச்சியும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளது.
♦டிஜிட்டல் புரட்சியால் மக்களில் வாழ்க்கை மிகவும் எளிதாகியிருக்கிறது.
♦தினசரி ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடக்கிறது.
♦செல்ஃபோன் உற்பத்தியில் உலகில் 2 வது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
♦Make In India என்ற சொல்லாடல் உலகளவில் இந்தியாவை உயர்த்திப்பிடிக்கும் Global Brand ஆக மாறியுள்ளது.
♦சூரிய ஆற்றல் மூலம் நடைபெறும் மின் உற்பத்தியில் உலகளவில் 5 வது இடத்தில் இந்தியா உள்ளது. விரைவில் முதலிடம் பிடிக்கும் -ஆண்டின் முதல் ♦நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரை. 🌈
♦25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி மீட்கப்பட்டுள்ளன;பார்லி உரையில் ஜனாதிபதி திரவுபதி பெருமிதம்.
💫பொருளாதார வலு சேர்க்கும் டிஜிட்டல் இந்தியா
1) டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்க்கு வலிமை சேர்த்துள்ளது. உலகளவில் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46% இந்தியாவில் நடக்கிறது.
2) 20 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை ,இந்தியாவில் தரப்படுகிறது
3) பெண்கள் ,இளைஞர்கள்,விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகியோர் இந்தியாவின் தூண்களாக உள்ளனர்.
4) கொரோனா பேரிடலிருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டுவந்துள்ளது.
5) இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை குறித்து உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறது . வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இத்தகைய
நவீன டிஜிட்டல் பரிவர்த்தணைகள் இல்லை;யுபிஐ பரிவர்த்தனைகள் ரூ.1,200 கோடி அளவுக்கு நடைபெறுகிறது.
6) ஐடி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடி வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக உயர்ந்து உள்ளது ;ஜிஎஸ்டி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அது மட்டும் அல்லாமல் முத்தாலக் அமல்,காஷ்மீர் விவாகரத்தில் தீர்வு உள்ளிட்டவை செய்து முடிக்கப்பட்டுள்ளது ;நாடு முழுவதும் வங்கிகளின் வாரக்கடன் 4% ஆக குறைந்துள்ளது .
7) இந்தியாவின் 4 தூண்கள் இளைஞர்கள் ,பெண்கள் ,விவாசயிகள் மற்றும் ஏழைகள் ஆகிய 4 பிரிவினருக்கும் இந்தியாவின் தூண்களாக உள்ளனர் . இந்த 4 தூங்களையும் வலுப்படுத்தும் பணியில் அரசு ஈடுப்பட்டுள்ளது .
8) நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். மீதமுள்ள ஏழை மக்களையும் வறுமையில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்று உரையை முடித்து கொண்டார்.
JAIHIND...
மற்ற அனைத்து விவரங்களை அறிய கிளிக் செய்யவும்-Click here
0 Comments