பத்திர பதிவில் சாதனை ?

தமிழ்நாடு& சென்னை 2024 

☑தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திர பதிவு செய்து சாதனை !



அதாவது 
        🔆 பத்திர பதிவு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது . தொடர்ந்து வரும் தினங்களில் பத்திர பதிவுகள் அதிகரிக்க கூடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இதன் மூலம் சுலபமாக பதிவினை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன . இதன் மூலம் ஒரே நாளில் பதிவு வருவாய் ^217 கோடி ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . 
                  
       🔆வருடந்தோறும் தைத்பொங்கல் நாளில் மற்றும் முன்தினம் பெரும்பாலும் அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறும் இதனால் வரும் நாளில் அதாவது ^ஜனவரி 31 ம்  தேதி வரையிலும் டோக்கன் பதிவு 
செய்து பத்திர பதிவினை ,வழங்கிட சார்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது . இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பத்திர பதிவின் இடத்தில் தினமும் போதியளவில் தினமும் அதிக டோக்கன் வழங்கி ,பதிவுகள் நடைபெற்று வருகின்றன. 

       🔆^^ ஜனவரி 22 ம் தேதி ,ஒரே நாளில் தமிழ்நாட்டில் பத்திர பதிவுகள் செய்யப்பட்ட பதிவுகள் மொத்தம்^ 21,004 பதிவுகளும் ரூ,168,83 கோடி வருவாய் வந்து உள்ளதாக கூறப்படுகிறது . இது மட்டும் அல்லாமல் அடுத்த வரும் நாளில் பதிவின் பத்திரங்கள் அதிகரிக்கும் என அதனால் அதற்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன .

      🔆இதனால் பத்திரப் பதிவுகளில் எண்ணிக்கையில் இதுவரை இல்லாத பத்திரப் பதிவுகள் நடைபெற்று இருக்கின்றன. அதனால் பத்திரப் பதிவுக்கு ஒரு மிகப் பெரிய சாதனையாகப் அமைகிறது எனவும் இவ்வாறு கூறினார்.

 

Post a Comment

0 Comments