அயோத்தியில் ராமர் கோவில் & AYOTHTHIYIL RAMAR GOVIL!!!

NEWS UPDATE

அயோத்தியில் ராமர் கோவில் இருக்க!!ஆனால் மசூதி இல்லை காரணம் யார்???

அயோத்தியில் 22 தேதி திங்கள்
கிழமை அன்று மாபெரும் ராமர் கோவிலுக்கான கும்பாபிஷேகம் வெகு விமசரியாக நடைப்பெற்றது. இந்த இடம் மிகவும் சர்ச்சைக்குரிய இடம் என்று கடந்த 2019 ம் வருடம் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது . அதன்படி ராமர் கோவில் கட்டி கொள்ள அனுமதியை ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு தீர்ப்பு வழங்கியது. அதன் படி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டினார் மோடி 2020 ம் ஆண்டில் ,3 அடுக்களாக அமைய உள்ள ராமர் கோவில் தற்போது முதல் தளத்தில் பணிகள் முடிவடைந்தது.  நேற்று கும்பாபிஷேகம் முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை புரிந்த நிலையில் கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை மோடி அவர்கள் செய்தார். அதன் பின்னால் ராமர் உடைய கண்கள்திறக்கப்பட்டது. அதன் பின்பு ராமர் தரிசனத்திற்க்காக பொதுமக்கள்காக அனுமதி வழங்கப்பட்டது . நேற்று ஒரு நாள் மட்டும் 5 லட்சத்திற்க்கு மேல மக்கள் கூட்டம் வருகை புரிந்து ராமரை வழிப்பட்டு சென்றனார்.                            
lassijoyblogspot.com


மசூதி /ராமர் பிரச்சனை :-
                                                   நல்ல விஷயமாக ராமர் பிறந்த இடத்திலேயே ராமர் கோவில் கட்டப்பட்டது மிகவும் சந்தோஷம்,மறுபக்கம் பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்தியது மிகப்பெரும் வருத்தம் ,நன்றாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் என்னவென்றால் ஆட்சி காலத்தில் இருக்கும் அமைச்சர்கள் தங்கள் வணங்கும் கடவுளுக்கு கோவில் கட்டுவது வழக்கமாகி விட்டது . இது ராஜாராஜ சோழன் காலத்தில் இருந்தும் அப்படி தான் நடந்து வருகிறது . இந்தியா என்பது மதம் சார்ந்த நாடு இல்லை ,வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லி குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். 

இது மட்டும் இல்லாமல் ரம்ஜான் என்றால் இந்துக்கள் வீட்டுக்கு பிரியாணி வரும்,இந்துக்கள் வீட்டில் திருவிழா என்றால் பாய் வீட்டிற்க்கு பலகாரம் போகும் இப்படித்தான் ஒற்றுமையாக இருந்து வருகிறோம் . உச்சநீதிமன்ற தீர்ப்பு படி மசூதியை இடித்து ராமர் கோவில் கட்ட உத்தரவிட்டனர். அந்த இடத்தில் மிகப் பிரம்மாண்டமான மசூதியை எழுப்ப இந்துக்கள் உட்பட ஜெய் 
ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு வருகின்றனர்.அதனால் அந்த பகுதியில் மிகவும் பரபரப்பாக இருந்து வருகின்றது..

Post a Comment

0 Comments