தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிமுகம் &Introducing 5 new districts in Tamil Nadu!

 தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிமுகம் 
        
 ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தின விழாவில்   அறிமுகம் வெளியாக உள்ளது ..
lassijoyblogspot. com
தமிழ்நாடு ஜனவரி 24 ஆம் -

                                                        கடலூர் மாவட்டம் இரண்டாக பிரிந்து விருத்தாசலம் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரித்து செய்யாறு மாவட்டம் கோயமுத்தூர் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம் ,தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம் ,சேலம் மாவட்டம் இரண்டாக பிரித்து ஆத்தூர் மாவட்டம் ,விருத்தாசலம் மாவட்டத்தில் ,விருத்தாசலம் ,ஸ்ரீ முஷ்ணம் ,திட்டக்குடி ,வேப்பூர் தாலுக்காக்கள் அமையும், செய்யாறு  
மாவட்டதில்,ஜமுனாமரத்தூர்,போளுர்,ஆரணி,செய்யாறு,வெண்பாக்கம்,வந்தவாசி தாலுக்காக்கள் அமையும். 
                                                          பொள்ளாச்சி மாவட்டத்தில் ,கிணத்து கடவு,பொள்ளாச்சி,ஆனைமலை,வால்பாறை,உடுமலை,மடத்துக்குளம்,தாலுக்காக்கள் இருக்கும் 


                                                           கும்பகோணம் மாவட்டத்தில் கும்பகோணம் பாபநாசம்,
                                                           திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காக்கள் அமையும்.
                                                            திருவண்ணாமலை காரைக்குடி ,புதுக்கோட்டை,பொள்ளாச்சி ,நாமக்கல்,கோவில்பட்டி,நகராட்சிகள் மாநகராட்சிகள் தரம் உயரும் . பெருந்துறை ,சென்னிமலை ,அவினாசி,அரூர்,பரமத்தி,வேலூர்,ஊத்தங்கரை,செங்கம்,போளுர்,செஞ்சி,காட்டுமன்னார்குடி,திருவையாறு,ஒரத்தநாடு,பேராவுரணி,
பொன்னமராவதி ,தம்மம்பட்டி,அந்தியூர்,சங்ககிரி,வத்தலக்குண்டு,
ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி,உத்தமபாளையம்,வேடசந்தூர்,
முதுகுளத்தூர்,விளாத்திகுளம்,ஆகிய பேரூராட்சிகள்,நகராட்சிகளாக 
உயரும் . 
                                                           படப்பை ,ஆண்டிமடம்,திருமானூர்,
வேப்பந்தட்டை ,தியாகதுருகம்,வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயரும் . இதன் மூலம் தமிழக்கத்தில் மாவட்டங்கள் எண்ணிக்கை 43 ஆக உயரும்.


மற்ற அனைத்து விதமான விவரங்களை அறிய ;-Click here



      

Comments

Popular posts from this blog

10th Results SSLC Exam Date 2025 : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2025 Tamil Nadu .

Indian Army -TAO Territorial Army Officer Job Notification Released | Last Date June 10,2025

anganwadi மையத்தில் குழந்தை பணியாளர்கள் வேலை வாய்ப்பு : Breaking News 2025