பெங்களூரை சேர்ந்த மும்பையில் உள்ள பிரபல நிறுவனமான ZOMOTO . இதில் வாடிக்கையாளராக உள்ள ஹனீஸ் என்ற நபர் ஒரு நாளைக்கு 9 முறை ஆர்டர் பண்ணி 2023 ம் ஆண்டு இவர் இதுவரை செய்த ஆர்டர் மொத்தமாக 3,580 ஆகும் . இவரை ZOMOTO நிறுவனம் மும்பையில் மட்டும் அல்லாமல் உலகத்தின் BEST நபராக ஹனீஸ் என்பரை தேர்ந்தெடுத்து உள்ளதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது .
.இரண்டாவது நபராக ஒருவர் ஒரே நாளில் 123 முறை ZOMOTO ஆர்டர் செய்து உலகத்தில் இரண்டாவதாக இவரை தேர்வு செய்து உள்ளனர். இது மும்பையில் மிகவும் பிரபலமாக பேசபட்டு வருகின்றது
ஆர்டர் பண்ண ஹனிஷ் மற்றும் இரண்டாவது நபருக்கும் ZOMOTO நிறுவனம் ஆச்சிரியம் படும் வகையில் ரூபாயாக 6.6 லட்சம் அடங்கும் வகையில் 1,389 அடங்கிய பரிசுகளை அனுப்பி அவர்களை மிகவும் பெருமைப்படுத்தி உள்ளது.
இதனால் ZOMOTO நிறுவனத்திற்க்கு மிகவும் பெருமையாகவும் உலகத்தில் BEST நிறுவனமாக இருந்து வருகிறது ..


0 Comments