UPSC தேர்வாணையம் புதிய வேலை வாய்ப்பு அறிவுப்பு-2023&2024

 யுபிஎஸ்சி தேர்வாணையம் சேர்ந்து நடத்தும் Scientific officers,Technical officers&Senior lecturer பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பாதரகள் ஆன்லைன்(online) மூலம் பதிவு செய்து ,இந்த ஒரு நல்ல அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.வெற்றி நிச்சயம்.. 

lassijoy.blogspot.com/
                                                   

கல்வி தகுதி ;-

                           BE,B,Tech,MCA,Master Degree,MD,MS,Bachelor"sDegree படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் .

வயது வரம்பு;-

                            குறைந்தபட்ச வயது  விகிதம் 30வயது முதல் 50வயதுக்குள் உட்பட்டு இருக்க வேண்டும் ..

சம்பளம் விவரம்;-

                                    இப்பணிக்கு (UPSC)பணி அமர்த்த தகுதியான          விண்ணப்பதார்கள் மாத matrix level ,(7/8/11)ஊதியம் வழங்கப்படும் ..

தேர்வு முறை ;-

                           . INTERVIEW

                            .EXAM  எழுத்து தேர்வு முறைப்படி தேர்வு செய்யபடுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது;-கீழே கொடுக்கப்பட்டுள்ள websiteக்கு சென்று 

                                          https://upsconline.nic.in./ என்ற இணையதள பக்கத்திற்க்கு சென்று விண்ணப்பித்தை பூர்த்தி செய்யவும்..

விண்ணப்பிக்கும் தேதி ;-

                                                   Start Date- 09.12.2023,

                                                   Closing Date -28.12.2023...


Post a Comment

0 Comments