மத்திய அரசு துறையில் IOCL ல் வேலைவாய்ப்பு அறிவுப்பு 2023-2024 ALL OVER INDIA

VACANGY 1836

QUALIFICATION -12TH ANT DEGREE

STARTING DATE- 16-12-2023

CLOSING DATE- 05-01-2024

LOCATION        - All Over India

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் துறையிலிருந்து விண்ணப்பங்கள் வரவற்க்கப்படுகின்றன. இதில் ஆர்வம்முள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விளம்பர எண்.IOCL/MKTG/APPR/2023TO2024 .

விண்ணப்பிக்கும் முறை 

IOCL விண்ணப்பிக்க இணையதள முகவரி ஆன  https://www.ioclmd.in/ என்ற முகவரிக்கு சென்று OPEN LINK

1)NEW LOGIN ACCOUNT

2) PASSWORD போட்டு உங்களுக்கான பதிவை பதிவு செய்து கொள்ளவும் பின்னர் NEXT STEP கிளிக் செய்து உங்கள் ADDRESS கொடுக்கவும். 

வயது/வரம்பு 

  மேற்படி உங்களுக்கான வயது 18 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும் ,SC/ST பிரிவுக்கு 15 ஆண்டுகள் வரையிலும்,மற்றும் OBC/NCL பிரிவினருக்கு 13 ஆண்டு வரையும் ,PWBD பிரிவினருக்கு 10 ஆண்டு வரையும் ,விண்ணப்பிக்கலாம் என்று வயது தளர்வு விதிக்கப்பட்டு உள்ளது. 

IOCL SCHOLARCHIP EXPANSION

பயிற்சியின் போது மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை LAW விதியின் படி 1961/1973 சட்டம் 1992/2019 படி அவ்வப்போது வழங்கப்படும். 

IOCL SELECT PROCESS

ONLINE

DOCUMENT VERFICATION

HOW TO APPLY 

விண்ணப்பிக்கும் போது கவனமாக PDF வை படித்து ,2023 DECEMPER காலை 10.00 மணி முதல் JANUARY 05.01.2024 (மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் . ஆன்லைன்னில் விண்ணப்பிக்கும் முறையே செல்லுபடியாகும்..

 APPLY LINK -Click here



 


Post a Comment

0 Comments