24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பெற்ற குரூப்4-க்கான,COUNSELLING,LIST வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் WRITTEN EXAM எழுதி 1 வருடமாக காத்துக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்க்களுக்குக்கான MARK மற்றும் CUT-OFF மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது . இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
TNPSC GROUP Phase-II சுருக்கம் | ||
| நிறுவனத்தின் பெயர் | Tamil Nadu Public Service Commission | |
| விளம்பர எண் | விளம்பர எண்:250 அறிவிப்பு நம்பர்:2022/22 தேதி:30-03-2022 | |
| காலிப்பணியிடம் | 10178 | |
| தேர்வு முறை | எழுத்து தேர்வு,சான்றிதள் சரிபார்ப்பு | |
| தேர்வு நடைபெற்ற நாள் | 24.07.2022 | |
| முடிவு | Updated | |
website |
| |


0 Comments