அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தில் வேலை அறிவுப்பு (CSIR CASE)& ASO POST

 

காலிபணியிடங்கள்:

444 VACANGY

கல்விதகுதி :

 ஒரு பட்டபடிப்பு (ANY DEGREE)


CSIR CASE மையத்திலுருந்து புதிய வேலை அறிவிப்பு இதில் ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள்  வரேவேற்க்கப்படுகின்றன.உங்களுக்காக உருவாக்கப்பட்ட   official website ஆன  @https://csir.cbtexamportal.in/ என்ற இணையதள பக்கத்திறக்கு சென்று விண்ணப்பங்களை சரியாக படித்து எந்தவித அவசரமின்றி  நிரப்பி பயன்பெறும்மாறு கேட்டுக்கோள்கிறோம். விண்ணப்பங்களை முறையாக விண்ணப்பிக்கும் விண்ணப்பம் மட்டும்மே அனுமதிக்கப்படும் . இதில் தவறு எதும் இருந்தால் Administration பொருப்பாகாது..Application நிராகரிக்கப்படும்.


CSIR CASE பதவிகளின் விவரம் 

CSIR CASE ஆனது 444 உதவி பிரிவு அதிகாரி (Gen/F&A/S&P), Section Officer (Gen/F&A/S&P) பதவிகளுக்கு Application வரேவற்க்கப்படுகின்றன.இதில் Eligibility's விண்ணப்பதார்கள் இணையதள official website ஐ பார்வையிட்டு உங்களுடைய rankஐ உறுதிசெய்து கொள்ளவும்.

 

CSIR CASE பதவிகளின் வயது வரம்பு :-

உதவி பிரிவு அதிகாரி (FA,SB) பணிக்கு 33 வயதுக்குள் இருந்தால்  போதுமானது .

பிரிவு அதிகாரி (FA,SB) பணிக்கு 33 வயதுக்குள்  இருந்தால் போதுமானது.


கல்வி தகுதி(Education Qualification)

 உதவி பிரிவு அதிகாரி (FA,SB) பணிக்கு (ANYDEGREE) படித்து இருந்தால் போதுமானது. 

பிரிவு அதிகாரி (FA,SB) பணிக்கு(ANYDEGREE) படித்து இருந்தால் போதுமானது . 


இதில் உயர் வயதில் தளர்வு உண்டு.. SC/ST பிரிவுக்கு 5 வருடம் ,OBC/  பிரிவுக்கு 3 வருடம்,PwBD/பிரிவுக்கு 10 வருடம் , PWBD (SC/ST/பிரிவுக்கு  15வருடம் ,PWBD (OBC/பிரிவுக்கு 13 வருடம் ,EX-ARMY MAN/பிரிவுக்கு 3  வருடம் ,CSIR CANDIDATE/பிரிவுக்கு 5 வருடம் ,ANY OTHER CATEGARY/  பிரிவுக்கு No relextion Age. 

மேலும் அறிய CSIR பக்கத்தை பார்வையிடவும். 

SALARY DETAILS(சம்பளம் விவரம்)

உதவி பிரிவு அதிகாரி (FA,SB) பணிக்கு (GROUP B) அதாவது (GOVERMENT) நிர்ணித்த சம்பளம்(47,600 TO 1,51,100 வரை) நிர்ணயம். 

பிரிவு அதிகாரி (FA,SB) பணிக்கு(GROUP B) அதாவது (THE RULER )நிர்ணித்த சம்பளம் (44,900 TO 1,42,400 வரை நிர்ணயம். 

தேர்வு செய்யும் முறை(SELECTION PROCESS)

WRITTEN EXAM (TAMIL 1,TAMIL 2,TAMIL 3,TAMIL 4)

INTERVIEW(நேர்காணல்) கணினி வழி தேர்வு(CPT).

பாடப்பிரிவுகள் (SUBJECT)

அறிவியல் மற்றும் தொழிலகம் சார்ந்த கேள்விகளின் அடிப்படையில் QUESTION கேட்டக்கப்படும் .

மேலும் அறிய இணையதள பக்கத்தை பார்வையிடவும்


EXAM CENTER (LOCATION)


AHAMADABADBENGALOREPOPAL
BHUVANESVARSANDIGARCHENNAI
THANBADDAITADURANDELHI
KAVUKATHIHYDERABADJEIPUR
JAMMUJAAMJETPURKOLKATA
LAKNONAAGPURPUNE
THIRUVANTHTHAPURAM

SECOND EXAM CENTER


BENGALORE,BOBAL,JAAMJETPURE,CHATIGAR,CHENNAI,PUNE,DELHI,HYDERABAD,KAVUKATHI,KOLKATA.LAKNO.

விண்ணப்ப கட்டண முறை 



EWS,OBC,(UR) பிரிவுகளுக்கு கட்டணம் -500ரூபாய் 
EX-SERVICEMAN/பெண்கள் SC/ST/PWBD/CSIR-சார்ந்தவர்களுக்கு கட்டணம் இல்லை  
அறிவுரை-PAYMENT IN ONLINE 

முக்கிய தேதி


விண்ணப்பம் தொடக்க நாள்/09-12-2023 
விண்ணப்பம் கடைசி நாள் /12-01-2024




 

இந்த தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் .

.

ஆன்லைன் WEBSITE-Click here

Post a Comment

0 Comments