மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த மக்களை காண தென் மாவட்டத்தில்
ஒரு பகுதியான நெல்லை மாவட்டத்தில் நிவாரண பொருட்களை வழங்க
விஜயகாந்த் மறைவில் கலந்து கொள்வதற்க்கு வெங்கட்பிரபு இயக்கத்தில்
உருவாகி வரும் தளபதி 68 படபிடிப்பு தளத்தில் இருந்து புறப்பட்டு வந்த விஜய்
விஜயகாந்த மறைவில் இரைவில் வருகை புரிந்தார் .
பின்னர் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் ,பின்னர் தே. மு. தி. க
பொது செயலாளார் பிரேமாலதா விஜயகாந்தை மற்றும் அவருடைய
மகன்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார் .
இன்று தளபதி விஜய் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க
நெல்லை வருகை புரிந்தார் .பின்னர் காலை அவர் மக்களை சந்திக்கிறார் .
அதனை'தொடர்ந்து அவரை காண அணி திரளான மக்கள் கூட்டம்
அவரை பார்க்க வருகை புரிந்தனர்.பின்னர் கூட்ட நெரிசலில் பொருள்
படுத்தமால் அலுவலகம் வந்தார் . அதனை தொடர்ந்து நெல்லை மக்களுக்கு
நிவாரண உதவிகளை வழங்கினார். உதவிகளை பெற்ற மக்கள் அவருக்கு
கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர் .
இந்த சம்பவம் நெல்லை மக்களுக்கு மிகவும் ஆச்சிரியப்படுத்தி உள்ளனர்!!!
He is always good in handling kids ❤️#NellaiWelcomesThalapathy
— Vijay Fans Trends (@VijayFansTrends) December 30, 2023
pic.twitter.com/ohcvq48CDe
I LOVE U THALAPATHY..
0 Comments